விடாது கருப்பு போல, விடாது ஆட்குறைப்பு!!!
உலகின் பல நாடுகளும் பொருளாதார மந்தநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் செல்வ செழிப்பான நாடுகளும் சிக்கலை சந்தித்து வருகிறது.

உலகின் மதிப்புமிக்க பிராண்டாக பார்க்கப்படும் ஆப்பிளின் ஐபோன் உற்பத்தி முன்பு கணித்ததைவிட குறைய அதிக வாய்ப்பிருப்பதாக UBS நிறுவனம்