Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு

செய்தி

மூத்த குடிமக்கள் கவனத்திற்கு !!!

மூத்த குடிமக்களுக்காக பாரத ஸ்டேட் வங்கி தனது பழைய பிக்சட் டெபாசிட் திட்டமான WE CARE திட்டத்தை அடுத்தாண்டு நீட்டித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி மூத்த குடிமக்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் வட்டி காணப்படும்..அதாவது சாதாரண பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தால் அளிக்கப்படும் விகிதம் 5 புள்ளி 65 விழுக்காடாகும்…, ஆனால் மூத்த குடிமக்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு 6புள்ளி 5 விழுக்காடு வட்டியாக கிடைக்கும்.. இந்த வட்டி விகிதம் வரும் அடுத்தாண்டு மார்ச் மாகம் 31ம் தேதி வரை அளிக்கப்பட உள்ளது.

2020ம் ஆண்டே இந்த சேமிப்புத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா பெருந்தொற்று சூழல் உள்ளதன் காரணமாக பல்வேறு காரணிளாளில் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு, திட்டத்தின் பலன்களின் குறித்தும்ம் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் டெபாசிட் வரம்பும் அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *