Latest:
டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITCடாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITC

செய்தி

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை…

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 30 % குறைந்துள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் 124 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது 86டாலர்களாக குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை  உச்சகட்டத்தில் இருந்தபோது மிகுந்த நஷ்டத்தில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு பெட்ரோலிய பொருட்களை அளித்து வந்தன. இந்த சூழலில் தற்போது பெட்ரோலிய பொருட்கள் விலை கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் சந்தித்த இழப்புகளை தற்போது கிடைக்கும் கூடுதல் வருவாயை வைத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சரிசெய்து வருகின்றன.

இன்னும் சில காலம் லாபத்தை சுத்திகரிப்பு ஆலைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்து உள்ளது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருவாயிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது

எண்ணெய் விலை சர்வதேச அளவில் சரிந்தாலும் சந்தை நிலையற்று இருப்பதால் அவசரப்பட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை அரசு நிறுத்த விரும்பவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசுக்கும் செலவை குறைத்துள்ளது சற்று ஆறுதல் அளித்துள்ளது . ஆனாலும் சாதாரண பொதுமக்கள் செலுத்தும் பணம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *