பழைய வாகனங்களை அழிக்க தீவிர முயற்சி….
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பழைய வாகனங்களை பயன்படுத்தக்கூடாது.
என்று டெல்லி அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனஙகளை டெல்லியில் இயக்க தடை விதித்தது.
இந்த விதிகளை பின்பற்றாமல் இன்னும் சில வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றை விரைந்து அழிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசு விதிகளை பின்பற்றாமல் எவரேனும் பழைய வாகனங்களை வைத்திருந்தால் அதனை அரசு உதவியுடன் அழிக்க உடனடியாகவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக குடியிருப்பு நலசங்கங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.