Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

தன் சாதனையை தானே முறியடித்த தானே தலைவன்…

இந்திய அளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக வலம் வருகிறார் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி.
இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பாக துபாயில் பெரிய அளவில் சொத்துகளை வாங்குவதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார். பாம் ஜூமேரியா என்ற பகுதியில் அம்பானி அண்மையில்தான் 163 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பிரமாண்ட மேன்ஷன் ஒன்றை வாங்கினார். இதுவே உலகளவில் மிரட்சியாக பார்க்கப்பட்ட நிலையில் தனது சொந்த சாதனையை அம்பானி முறியடித்துள்ளார்.

நியூயார்க்கிலும் இடத்தை வாங்கிப்போட அமெரிக்காவிலும் அம்பானி திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் துபாயில் உள்ள பனைமர வடிவிலான தீவில் 82.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இன்னும் ஒரு மேன்ஷனை அம்பானி வாங்கியுள்ளார். துபாயில் உள்ள பெரும்பாலான கட்டிங்களில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ளது அந்த நாட்டு தரவுகளின்படி தெரியவந்துள்ளது. துபாயில் மட்டும் கடந்தாண்டு இருந்த விலையை விட சொத்துகளின் மதிப்பு 70 விழுக்காடு உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *