Latest:
கார்கள், SUV விலைகளை 1.5% உயர்த்தும் டாடா மோட்டர்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ்கிரேட் நிக்கோபார் திட்டம்: என்ன விலையில் வளர்ச்சி?The Great Nicobar Project: Development at What Cost?தென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்கார்கள், SUV விலைகளை 1.5% உயர்த்தும் டாடா மோட்டர்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ்கிரேட் நிக்கோபார் திட்டம்: என்ன விலையில் வளர்ச்சி?The Great Nicobar Project: Development at What Cost?தென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்

செய்தி

ஆட்டம் போட்ட கச்சா எண்ணெய் விலை சரிகிறது….

ஒவ்வொரு முறை கொரோனா குறித்த தகவல் வெளியாகும்போதும், கச்சா எண்ணெய் விலையும் ஆட்டம் கான்பது
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இதே பாணயில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம்
நடக்கிறது. அதன்படி,சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது
இதனை கட்டுப்படுத்த ஜீரோ கோவிட் என்ற கட்டுப்பாட்டை பல மாகாணங்களுக்கும் பரவலாக சீன அரசு அறிவித்துள்ளது
இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் சீனாவிற்கு எரிபொருளும் பெரிய அளவுக்கு தேவைப்படவில்லை. இதன் தாக்கம் சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு காரணமாக உள்ளது. உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் 2-வது பெரிய நாடாக சீனா உள்ளது. சீனாவுக்கு அதிக எரிபொருள் தேவைப்படாத பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை 0.66% விலை குறைந்துள்ளது.
அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அறிவிப்பு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்திருந்ததால்
கச்சா எண்ணெய் விலையும் சரியத் தொடங்கியுள்ளது. சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் தற்போது 96.32 டாலராக உள்ளது. இது மேலும் சரிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *