Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு

செய்தி

விலை குறைய தொடங்கிய ஐபோன்!!!

செல்போன் இல்லாமல் ஒரு மனிதர் தற்போது வாழ்ந்தால் அவரை வியப்புடன் பார்க்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்த நிலையில் ஐபோன் 12-ன் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் விளம்பரத்தின்படி,ஐபோன் 12-ன் விலை 59 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது. இந்த நிலையில் பழைய செல்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஐபோன் 12 போனை வெறும் 33 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சில வங்கிகளின் கிரிடிட் கார்டு மற்றும் யுபிஐ சேவைகளின் மூலம் பணம் செலுத்தினால் மேலும் ஆயிரம் ரூபாய் குறைய வாய்ப்புள்ளது. ஐபோன் 12 மாடல் கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது 6.1 அங்குல தொடுதிரை,A14பயானிக் சிப் இந்த செல்போனின் சிறப்பம்சமாகும். இந்த போனில் முன் மற்றும் பின்பக்கங்களில் 12 மெகா பிக்சல் கேமிராக்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *