Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

ஒரு கிராமத்தின் விலை 2 கோடி ரூபாய்..!!! வேணுமா??

ஸ்பெயின் நாட்டில் 44 வீடுகள் கொண்ட ஒரு கிராமமே விலைக்கு வருகிறது. சால்டோ டி காஸ்ட்ரோ என்ற இந்த கிராமத்தில் பள்ளிக்கூடம், வீடுகள், உணவகங்கள் உள்ளன. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் எல்லை அருகே இந்த கிராமம் அமைந்துள்ளது
மாட்ரிட் நகரில் இருந்து 3 மணி நேர பயண தூரத்தில் இந்த கிராமம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டது. சுற்றுலா மையமாக மாற்ற நினைத்த நபர் இந்த இடத்தை கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்பு வாங்கியதாக கூறப்படுகிறது .
குறிப்பிட்ட கிராமத்தை மேம்படுத்த போதிய வசதி இல்லாததால் அந்த கிராமம் கைவிடப்பட்டது. குறிப்பிட்ட கிராமத்தில் அதிக தொகை கொடுத்து முதலீடு செய்வதை விட அதனை சுற்றுலா மையமாக மாற்றினால் நல்ல வருவாய் பார்க்க முடியும் என்று
யோசிக்கும் வியாபாரிகளில் 300 பேர் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *