Latest:
கட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்கட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்

செய்தி

டாடா டெக்னாலஜீஸ் வருமானம் எவ்வளவு தெரியுமா..

டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டு வருமானம் 6.14%அதிகரித்துள்ளது. அந்நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டின் மொத்த செயல்பாட்டு செலவு 1.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதாவது செலவு மட்டும் 1289.5 கோடிரூபாயாகும். இது கடந்த காலங்களைவிட செயல்பாட்டு வருவாய் 0.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 154.8மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் 170 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டாடா டெக் நிறுவனம் பட்டியலிடப்பட்டபிறகு வெளியடப்படும் முதல் தரவு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட டாடா டெக் நிறுவனத்தின் பங்குகள் 128.84 விழுக்காடு அதிக சப்ஸ்கிரிப்ஷன்கள் பெற்றன. அக்ரதாஸ் என்ற பேட்டரி தயாரிப்பு நிறுவனத்துடன் டாடா டெக் நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் சந்தையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையும் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *