Latest:
ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்

செய்தி

வெளியேறினார் பின்னி பன்சால்..

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால் இயக்குநர்கள் குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். சச்சின் பன்சாலுடன் இணைந்து பணியை தொடங்கிய பின்னி, 16 ஆண்டுகளுக்கு பிறகு அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னி வசம் இருந்த பங்குகளும் அண்மையில் விற்கப்பட்டன. ஏற்கனவே சச்சின் பன்சால் தனது பங்குகளை பிளிப்கார்ட்டில் இருந்து ஏற்கனவே விற்றுவிட்டார். தற்போது அவர் நாவி என்ற நிறுவனத்தை நிர்வகிக்கிறார். சச்சின் மற்றும் பின்னியின் பங்குகள் விற்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்நிறுவனம் வால்மார்ட்டிடம் உள்ளது. பின்னி வெளியேறியது குறித்து வால்மார்ட் நிறுவன செயல் துணைத்தலைவர் லெய் ஹாப்கின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். நிறுவனர் என்ற அடிப்படையில் பின்னி இயக்குநர்கள் குழுவில் இடம்பிடித்திருந்தது நல்ல விஷ்யம் என்றும், 2018 ஆம் ஆண்டு வால்மார்ட் நிறுவனம் ஃபிளிப்கார்ட்டில் முதலீடு செய்ததில் இருந்து பின்னியின் பங்களிப்பு சிறந்ததாக இருந்ததாக கூறியுள்ளார். பின்னி மட்டும் தனது பங்கை 1முதல் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவுக்கு விற்றுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு 77 விழுக்காடு பங்குகளை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. ஏற்கனவே போன்பே நிறுவனத்தில் பின்னி பெரிய தொகையை முதலீடு செய்திருக்கிறார். 2007 ஆம் ஆண்டு ஆன்லைன் புத்தக நிறுவனமாக பெங்களூருவில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது ஃபிளிப்கார்ட் நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *