Latest:
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கிரிப்டோ கட்டணம்: தடைகளைத் தவிர்ப்பதிலும் கடல்சார் நிர்ப்பந்தத்திலும் ஒரு புதிய அத்தியாயம்Iran’s Crypto Toll on the Strait of Hormuz: A New Chapter in Sanctions Evasion and Maritime Coercionஇந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மார்ச்சில் 35.23% சரிவுடாடா எலக்ட்ரானிக்ஸில் ₹1,500 கோடி முதலீடு செய்யும் டாடா குழுமம்296 கி.மீ வரை செல்லும் திறன் கொண்ட பஜாக வெகோ ஆட்டோஅமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தும் இந்தியா ?செல்போன் விலைகள் 15% அதிகரிப்புபெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை 21%ஆக உயர்த்த திட்டம்ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை13 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ள சில்லரை விலைவாசி உயர்வுஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கிரிப்டோ கட்டணம்: தடைகளைத் தவிர்ப்பதிலும் கடல்சார் நிர்ப்பந்தத்திலும் ஒரு புதிய அத்தியாயம்Iran’s Crypto Toll on the Strait of Hormuz: A New Chapter in Sanctions Evasion and Maritime Coercionஇந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மார்ச்சில் 35.23% சரிவுடாடா எலக்ட்ரானிக்ஸில் ₹1,500 கோடி முதலீடு செய்யும் டாடா குழுமம்296 கி.மீ வரை செல்லும் திறன் கொண்ட பஜாக வெகோ ஆட்டோஅமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தும் இந்தியா ?செல்போன் விலைகள் 15% அதிகரிப்புபெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை 21%ஆக உயர்த்த திட்டம்ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை13 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ள சில்லரை விலைவாசி உயர்வு

செய்தி

விபத்தின்போது திறக்காத ஏர்பேக் 32லட்சம் அபராதம் விதிப்பு..

தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் டொயோடோ கார் நிறுவனத்துக்கு 32 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சுனில் ரெட்டி என்பவர் ஆரம்பத்தில் தொடர்ந்த வழக்கில்தான் இத்தகைய தீர்ப்பை NCDRCவழங்கியிருக்கிறது. சுனில் ரெட்டி என்பவர் டொயோடா இன்னோவா வி எக்ஸ் டீசல் வகையைச் சேர்ந்த 7பேர் அமர்ந்து செல்லும் காரை கடந்த 2011 மார்ச் 11 ஆம் தேதி வாங்கியிருந்தார். புதிய கார் கடந்த ஆகஸ்ட் 16,2011-ல் ஆந்திர மாநிலம் கர்ணூலில் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து விபத்தின்போது காரின் ஏர் பேக் திறக்கவில்லை என்று வாகன உரிமையாளர் கார் வாங்கிய நந்தி ஷோருமில் போய் கேட்டுள்ளார். இதற்கு விபத்து பலமாக இருந்தால்தான் ஏர் பேக் திறக்கும் என்று மழுப்பலான பதிலை சொல்லியுள்ளனர். இந்த நிலையில் விடாமல் வழக்குத் தொடர்ந்த சுனில் விபத்தின் போது திறக்காத ஏர்பேக் விற்றது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதிட்டார். 2014-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் சுனிலுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் அல்லது வேறு வாகனம் தரவேண்டும் என்றும் 9 விழுக்காடு வட்டி போட்டு தரவேண்டும் என்று ஆணையிட்டது. இதனை எதிர்த்து டொயோடா நிறுவனம் தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. அப்போது, இந்த விபத்து காரின் இடது பக்கத்தில்தான் நடந்தது எனவே இழப்பீடும் தரமுடியாது, அதே நேரம் அனுமதிக்கப்பட விதிகளின்படியே செயல்பட்டதாக மனசாட்சியுடன் இதற்கு பணம் தர முடியாது என்று தெரிவித்தது. நிபுணர்களின் கருத்தை கேட்ட நீதிபதி, உடனடியாக மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தவும் 13 ஆண்டுகளாக 15 லட்சத்துக்கு 9 விழுக்காடு வட்டி போட்டு தற்போது 32 லட்சம் ரூபாய் தர ஆணையிட்டுள்ளது. 13 ஆண்டுகள் போராடய சுனில் ரெட்டி உண்மையில் பாராட்டுக்கு உரியவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *