Latest:
பாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்புபாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்பு

செய்திநிதித்துறை

டிஜிட்டல் சந்தை சட்டத்தில் முதலில் சிக்கும் நிறுவனங்கள்…

டிஜிட்டல் சந்தை சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்கீழ் ஆப்பிள், கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் விசாரணைக்கு வர இருக்கிறது. விதிமீறல்கள் உறுதியானால் இந்தநிறுவனங்களுக்கு பெரிய அபராதம் விதிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் 7 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலாகியுள்ளது. தேடுபொறி, சமூக வலைதளங்கள் மற்றும் சாட்டிங் செய்யும் செயலிகள் இந்த சட்டத்துக்கு உட்படும், போட்டி நிறுவனங்களுக்கு வாய்ப்பு தராவிட்டால் அதற்கும் அபராதம் விதிக்கப்படும். அபராதமாக அந்நிறுவனங்களின் உலகளாவிய டர்ன் ஓவரில் 10 விழுக்காடு வரை கூட விதிக்கும் வகையில் இந்த சட்டம் வகை செய்கிறது. சபாரி, மெட்டாவின் பே மற்றும் கன்சன்ட் மாடல் ஆகியவை இந்த சட்டத்திற்கு உட்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் விளம்பரமே இல்லாத சேவையை மெட்டா அறிமுகப்படுத்தியது பேசு பொருளாகியுள்ளது. விதிகளை சரியாக பின்பற்றியே மெட்டா நிறுவனம் செயல்படுவதாகவும் கூறியுள்ளது.
பிரபல நிறுவனங்கள் ஐரோப்பிய டிஜிட்டல் சந்தை சட்டத்தை முறையாக பின்பற்றுகிறதா இல்லை வசமாக சிக்கப்போகிறதா என்பதை காத்திருந்து தான் பார்க்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *