Latest:
சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்

செய்தி

பங்குச்சந்தைகளில் லேசான உயர்வு

செப்டம்பர் 9 ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 559புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து936புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. வங்கித்துறை பங்குகள் மற்றும் சந்தையில் எளிதில் கிடைக்கும் வீட்டு உபயோக பொருட்கள் பெரியளவில் லாபத்தை அளித்தன. குறிப்பாக ஐசிஐசிஐ வங்கப்பங்குகள் அதிகளவில் ஏற்றம் கண்டன. செப்டம்பர் 9 ஆம் தேதி திங்கட்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 680 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து440ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் ஆக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 500 ரூபாய் உயர்ந்து 90 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *