Latest:
டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு TCS வழங்கும் தொகையில் மிகப்பெரிய சரிவுஉலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான என்விடியாவை விஞ்சிய ஆப்பிள்டாடா கேபிட்டலின் காலாண்டு லாபம் ₹1,547 கோடியாக, 56% உயர்வுசிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு TCS வழங்கும் தொகையில் மிகப்பெரிய சரிவுஉலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான என்விடியாவை விஞ்சிய ஆப்பிள்டாடா கேபிட்டலின் காலாண்டு லாபம் ₹1,547 கோடியாக, 56% உயர்வுசிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்

செய்தி

ஸ்விக்கி ஐபிஓவுக்கு இசைவு?

உணவு மற்றும் மளிகைப்பொருட்கள் டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான ஸ்விக்கி, 1.25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட ஐபிஓவை வெளியிட செபி இசைவு தெரிவித்துள்ளது. பெங்களூருவை அடிப்படையாக இயங்கி வரும் இந்த நிறுவனம் அண்மையில் ஐபிஓவுக்கான பணிகளை தொடங்கியது. udrhp என்ற ஆவணத்தை ஸ்விக்கி நிறுவனம் வெளியிடவேண்டும். அதில் ஏதேனும் கருத்துகள் இருந்தால் 21 நாட்களுக்குள் பொதுமக்கள் பதில் அளிக்கலாம். ஐபிஓ வாயிலாக 3,750 கோடி ரூபாயும், ofs வாயிலாக 6664 கோடி ரூபாயும் நிதி திரட்ட ஸ்விக்கி திட்டமிட்டுள்ளது. 24 நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளில் ஸ்விக்கி நிறுவனத்தின் வருவாய் 5,476 கோடி ரூபாயாக இருந்தது. மேலும் இழப்பு மட்டும் 1600 கோடி ரூபாயாக இருந்தது. ஸ்விக்கிக்கு போட்டியாளரான சொமேட்டோ நிறுவனம் இதே காலகட்டத்தில் 12,114 கோடி ரூபாய் வருவாயும், 351 கோடி ரூபாய் லாபமும் கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *