Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

15 ஆண்டுகள் ஒப்பந்தம் பெற்றது டிசிஎஸ்..

டெக் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருப்பது டிசிஎஸ். இந்த நிறுவனம் அயர்லாந்து ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது 15 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. திட்டத்தில் ஊழியர்களின் பதிவு நிர்வாகம் உள்ளிட்டவை டிசிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கும். லெட்டர் கென்னி பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதே போன்ற திட்டத்தை ஏற்கனவே பிரிட்டனிலும் தாங்கள் செய்திருப்பதாக டிசிஎஸ் தெரிவிக்கிறது. கடந்தாண்டு டிசிஎஸ் நிறுவனம் பிரிட்டனிலும் 1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பிற நாடுகளிலும் இதே சேவையை டிசிஎஸ் செய்து வருவதால் அவர்களுக்கு போதிய அனுபவம் இருப்பதாக அயர்லாந்து மினிஸ்டர் தெரிவித்துள்ளார். 8லட்சம் ஊழியர்கள் டிசிஎஸ் இன் இந்த திட்டத்தில் பயனடைய உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *