Latest: வெளிநாட்டு சக்திகளை இந்தியா சார்ந்திருத்தல்: எரிபொருள், தங்கம், பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடிIndia's Strategic Dependency on Foreign Powers: Fuel, Gold, Defence and the Middle East Crisisவிவசாய இயந்திர வணிகத்திலிருந்து வெளியேறும் மிட்சுபிஷி மஹிந்திராஈரான் போரினால் சூரத் ஜவுளி துறைக்கு கடும் பாதிப்புகள்ஈரான் போரினால் நடுக்கடலில் சிக்கியுள்ள 70,000 டன்கள் பாஸ்மதி அரிசிஅமெரிக்காவில் ரத்தப் புற்று நோய் மருந்தை அறிமுகப்படுத்தும் நேட்கோவளர்ச்சியில் கவனம் குவிக்கும் இன்டஸ்இண்ட் வங்கிஹைட்ரஜன் லாரிகளை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்தங்கம் விலை 5 ஆண்டுகளில் $10,000 ஆக உயரும் - ஜெஃபரீஸ் நிறுவனம்ஈரான் போரினால் பங்கு சந்தையில் ரூ.6.35 லட்சம் கோடி இழப்பு

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

கிரான்ட் தார்ன்டன் நிறுவனத்தை நியமித்த நிறுவனம்..

ஓலா நிறுவனத்துக்கு போட்டியாக தொடங்கப்பட்ட வாடகை கார் சேவைகள் வழங்கும் நிறுவனம் புளூ ஸ்மார்ட். இந்த நிறுவனம், பெற்ற கடனை வேறுபயன்பாட்டுக்கு திருப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் கிரான்ட் தார்ன்டன்நிறுவனத்தை தணிக்கைக்காக நியமித்துள்ளது. புளூ ஸ்மார்ட் நிறுவனத்திடம் 8ஆயிரம் கார்கள் உள்ளன. டெல்லி .,மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இந்த நிறுவனத்தின் கேப்கள் இயங்கி வருகின்றன. டெல்லியில் தங்கள் நிறுவனம் 9 விழுக்காடு கேப்களை வைத்திருப்பதாக கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த நிலையில் சேவைகளை வழங்கக்கூடாது என்று கடந்தவாரம் செபி அறிவிப்பை வெளியிட்டது. நிறுவனத்தை மேம்படுத்த வாங்கிய கடனில், 5 மில்லியன் டாலர் அளவுக்கு சொகுசு பங்களாவை அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அன்மோல் ஜக்கி வாங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து புளூஸ்மார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சேர்ந்து கிரான்ட் தார்ன்டன் நிறுவனம் தணிக்கை நடத்த ஆணையிட்டுள்ளது. பிரிட்டன் ஆயில் நிறுவனமானBPநிறுவனத்தின் கிளை நிறுவனமாக புளூஸ்மார்ட் திகழ்கிறது. ஜென்சோல் நிறுவனத்திடம் இருந்து கார்களை வாங்கி அதனை வாடகைக்கு விடும் பணிகளில் ஜக்கி ஈடுபட்டிருந்தார்.78 மில்லியன் டாலர் அளவுக்கு பெற்ற கடனில் ஒரு பெரிய பகுதி ஜக்கி வீட்டுக்கு சென்றுள்ளதாக புகார் ஏழுந்தது. சந்தை விதிகளுக்கு முழுவதும் தங்கள் நிறுவனம் கட்டுப்படுவதாக ஜென்சோல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தாண்டில்மட்டும் ஜென்சோல் நிறுவனம் அதன் மதிப்பில் 90 விழுக்காடை இழந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *