Latest:
டாடா மோட்டார்ஸின் காலாண்டு லாபம் 35% அதிகரிப்புஅமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவராக கெவின் வார்ஷை உறுதி செய்த செனட் சபைசீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த சீனா சென்றுள்ள டிரம்ப்பால் விலையை லிட்டருக்கு ₹2 வீதம் உயர்த்திய அமுல், மதர் டெய்ரிஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48 சதவீதமாக அதிகரிப்புDr.ரெட்டீஸ் லேபரட்டரீஸின் காலாண்டு நிகர லாபம் 86% சரிவுரெசால்வ் ஏஐ நிறுவனத்துடன் உடன் கூட்டணி அமைக்கும் டி.சி.எஸ்தங்கம், வெள்ளி மீதான சுங்க வரிகள் 6%-லிருந்து 15% ஆக அதிகரிப்புஇந்திய நகைப் பங்குகள்: செயல்திறன், உந்து காரணிகள் மற்றும் கண்ணோட்டம் குறித்த ஒரு பார்வை.Indian Jewellery Stocks: Shining Amid Volatility – A Look at Performance, Drivers, and Outlook.டாடா மோட்டார்ஸின் காலாண்டு லாபம் 35% அதிகரிப்புஅமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவராக கெவின் வார்ஷை உறுதி செய்த செனட் சபைசீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த சீனா சென்றுள்ள டிரம்ப்பால் விலையை லிட்டருக்கு ₹2 வீதம் உயர்த்திய அமுல், மதர் டெய்ரிஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48 சதவீதமாக அதிகரிப்புDr.ரெட்டீஸ் லேபரட்டரீஸின் காலாண்டு நிகர லாபம் 86% சரிவுரெசால்வ் ஏஐ நிறுவனத்துடன் உடன் கூட்டணி அமைக்கும் டி.சி.எஸ்தங்கம், வெள்ளி மீதான சுங்க வரிகள் 6%-லிருந்து 15% ஆக அதிகரிப்புஇந்திய நகைப் பங்குகள்: செயல்திறன், உந்து காரணிகள் மற்றும் கண்ணோட்டம் குறித்த ஒரு பார்வை.Indian Jewellery Stocks: Shining Amid Volatility – A Look at Performance, Drivers, and Outlook.

சாதாரண பங்கு, அசாதாரண லாபம்

400

Category:

Description

பங்குச் சந்தை என்பது இன்றைய நவீன உலகில் பொருளாதார செயல்பாடுகளில் மட்டுமில்லாமல் நிறுவனங்கள், தனிமனிதர்கள் என்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, முதலீடுகளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உள்ளீடு செய்யப்பட்ட பிறகு பங்குச் சந்தைகள் எளிமையாகக் கையாளக் கூடிய முதலீட்டு வகையாக மாற்றி இருக்கிறது, இன்று ஒரு சாதாரண மனிதரும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய முடியும், பரிவர்த்தனைகள் செய்ய முடியும், குறிப்பாக அலைபேசிகளில் இருந்தே பங்குச் சந்தை முதலீடுகளைக் கையாள்கிற, இயக்குகிற தொழில்நுட்ப வசதி உருவாகி இருக்கும் சூழலில் இந்த நூலானது பங்குச் சந்தைகளின் அடிப்படையைப் பற்றி புரிந்து கொள்ள வழிவகுக்கும் மிகச் சிறந்த நூல்களில் ஒன்று, தமிழில் பங்குச் சந்தைகளைக் குறித்த நூல்கள் அரிதாக இருந்த நிலையில் எளிய தமிழில், அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டாளர்களுக்கும், பங்குச் சந்தைகளுக்கு உள்ள தொடர்பை, பல்வேறு வகையான முதலீட்டு வகைகளை, பங்குச் சந்தைப் பத்திரங்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் மிகச் சிறந்த நூல் இது என்றால் அது மிகையில்லை.

Additional information

Weight 200 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “சாதாரண பங்கு, அசாதாரண லாபம்”

Your email address will not be published. Required fields are marked *