Latest:
தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணிதேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணி

உள்நாட்டு செய்திகள்

டாடா மோட்டார்ஸ் Vs அசோக் லேலண்ட் என்னதான் நடக்குது???

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு வாகனங்கள் உற்பத்தியை மையப்படுத்தும் போக்கிற்கு திரும்பியுள்ளது, பயணிகள் வாகன வணிகம் ஒரு தனி நிறுவனமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அசோக் லேலேண்டை விட தோராயமாக 80% அதிக வருவாயை ஈட்டிய போதிலும், டாடா மோட்டர்ஸின் மதிப்பீட்டு பிரீமியம் , அசோக் லேலாண்டை விட 37% மட்டுமே அதிகமாக உள்ளது. இவெகோ நிறுவனத்தை டாடா மோட்டர்ஸ் கையகப்படுத்த உள்ள நிலையில், அதைப் பற்றிய சந்தேகங்களும், பொருளாதார சுழற்சி பற்றிய கவலைகளும் இந்த குறைந்த மதிப்பிற்கு காரணமாக கருதப்படுகின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஒரு வணிக வாகன நிறுவனமாக மாற்றாப்பட்ட பின், மும்பை பங்கு சந்தையில் மீண்டும் பட்டியலிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அதன் தலைவர் என். சந்திரசேகரன் “இந்த நிறுவனம் வேறு பாதையில் சென்றிருக்க வேண்டும் என்பது 7 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்பு எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

பயணிகள் வாகன வணிகம் லாபகரமாக இல்லை என்றாலும், டாடா மோட்டார்ஸின் வணிக வாகன வணிகம் எப்போதும் லாபகரமாக இருந்தது. பிரிவதற்கு முன்பு, நாங்கள் இரண்டு பிரிவுகளையும் இதற்கு தயார் செய்து, வலுவானதாக மாற்ற வேண்டியிருந்தது” என்றார்.

வணிக வாகனங்கள் பிரிவின் லாபம் நீண்ட காலமாக பயணிகள் வாகன பிரிவுக்கான மூலதனத்திற்கு மடை மாற்றம் செய்யப்பட்டதாகவும், 380 கோடி யூரோக்கள் விலையில் இவெகோ நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டம் வரும் மாதங்களில் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வணிக வாகனங்கள் உற்பத்தியால் நாட்டின் நம்பர் 2 தயாரிப்பாளரான அசோக் லேலாண்ட், ரூ.86,000 கோடி சந்தை மதிப்பை கொண்டுள்ளது. டாடாவின் வருவாய் மற்றும் லாபம் தோராயமாக 80% அதிகமாக உள்ளது. ஆனால் அதன் சந்தை மதிப்பு, அசோக் லேலாண்டை விட 37% மட்டுமே அதிகமாக உள்ளது. இந்த வேறுபாடு, தற்போது பங்கு சந்தைகளில் நடைபெறும் விவாதத்தின் மையத்தில் உள்ளது.

“நாங்கள் டாடா மோட்டரஸை வாங்க பரிந்துரைக்கிறோம். MHCV துறையில் வளர்ச்சி மந்தநிலை ஒரு முக்கிய ஆபத்தாகவே உள்ளது. எங்கள் கணிப்புகளில் Iveco கையகப்படுத்துதலை நாங்கள் இன்னும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை,” என்று லாரா செக்யூரிட்டிஸில், ஜெய் காலே கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *