Latest:
தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணிதேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணி

உள்நாட்டு செய்திகள்

எந்த வீடுகள் அதிகம் sales ஆகுது???

ஒரு யூனிட்டுக்கு ₹40 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள மலிவு விலை வீடுகள், டெவலப்பர்களுக்கு மட்டுமல்ல, முதலீட்டாளர்களுக்கும் இனி கவர்ச்சிகரமானதாக இருக்காது. 2022 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் பிரிவு 26 சதவீத விலை உயர்வைக் கண்டுள்ளது. அதே நேரத்தில் ₹1.5 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட சொகுசு வீடுகளிள் 40 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளன.

ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான அனராக் தரவுகளின்படி, இந்தியாவின் முதல் ஏழு ரியல் எஸ்டேட் சந்தைகளில் உள்ள சொகுசு வீடுகளின் விலைகள் 2022 இல், சதுர அடிக்கு ₹14,530 (சதுர அடி) இலிருந்து, 2025இல் தற்போது ₹20,300/சதுர அடியாக உயர்ந்துள்ளன. மறுபுறம், மலிவு விலை வீடுகளுக்கான விலை உயர்வு 2022 இல் ₹4,220/சதுர அடியில் இருந்து 2025 இல் ₹5,299/சதுர அடியாக உள்ளது.

பிராண்டட் டெவலப்பர்களால் கட்டப்படும் ஆடம்பர வீடுகளுக்கான தேவை மற்ற பிரிவுகளை விட அதிகமாக இருப்பதால் இந்த வேறுபாடு, ஏற்படுகிறது என்று துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

”மூலதன வளர்ச்சி மற்றும் வாடகை வருவாயின் அடிப்படையில் ரியல் எஸ்டேட் தொடர்ந்து மற்ற சொத்து வகைகளை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (HNIs), அல்ட்ரா-HNIs மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) ஆகியோருக்கு விருப்பமான நீண்ட கால முதலீட்டு இடமாக உள்ளது,” என்று DLF ஹோம்ஸின் கூட்டு நிர்வாக இயக்குநரும் தலைமை வணிக அதிகாரியுமான ஆகாஷ் ஓஹ்ரி கூறினார்.

மூலப் பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்பளம் உள்ளிட்ட உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால் கட்டுமான செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், ₹40 லட்சத்திற்கும் குறைவான விலையில் வீடுகளைக் கட்டுவது சாத்தியமற்ற அளவிற்கு அவற்றின் லாபம் குறைந்துள்ளதாகவும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கூறுகின்றனர். பெருநகரங்கள் மற்றும் அடுக்கு-1 மற்றும் -2 நகரங்களில் லாப வீழ்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு நில விலைகள் அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *