Latest:
சைடஸ் லைஃபின் ஜெனரிக் இண்டோசயனைன் கிரீனுக்கு அமெரிக்க FDA ஒப்புதல்ஸ்டார்லிங்க்கின் வலுவான வளர்ச்சியால் ஸ்பேஸ்எக்ஸின் வருவாய் உயர்வுபாரதி ஏர்டெல்லின் காலாண்டு லாபம் ₹8,167 கோடியாக 37.3% உயர்வுகல்யாண் ஜூவல்லர்ஸின் காலாண்டு லாபம் ₹349 கோடியாக 32% உயர்வுநிதி நிலையைச் சீரமைக்க மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸின் ஐபிஓManipal Health Enterprises IPO: India’s largest healthcare listing aims to reset the balance sheet after aggressive expansionஸ்பேஸ் எக்ஸின் AI சார்ந்த செலவினங்களை ஆய்வு செய்யும் வால் ஸ்ட்ரீட்தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக லாபத்தில் சரிவைச் சந்திக்கும் டொயோட்டாசெஞ்சுரி பல்ப் நிறுவனத்தைக் கையகப்படுத்திய ITC நிறுவனம்ஸ்கூட்டர்களுக்கான வலுவான தேவையால் ஏதர் எனர்ஜியின் காலாண்டு இழப்பு சரிவுசைடஸ் லைஃபின் ஜெனரிக் இண்டோசயனைன் கிரீனுக்கு அமெரிக்க FDA ஒப்புதல்ஸ்டார்லிங்க்கின் வலுவான வளர்ச்சியால் ஸ்பேஸ்எக்ஸின் வருவாய் உயர்வுபாரதி ஏர்டெல்லின் காலாண்டு லாபம் ₹8,167 கோடியாக 37.3% உயர்வுகல்யாண் ஜூவல்லர்ஸின் காலாண்டு லாபம் ₹349 கோடியாக 32% உயர்வுநிதி நிலையைச் சீரமைக்க மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸின் ஐபிஓManipal Health Enterprises IPO: India’s largest healthcare listing aims to reset the balance sheet after aggressive expansionஸ்பேஸ் எக்ஸின் AI சார்ந்த செலவினங்களை ஆய்வு செய்யும் வால் ஸ்ட்ரீட்தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக லாபத்தில் சரிவைச் சந்திக்கும் டொயோட்டாசெஞ்சுரி பல்ப் நிறுவனத்தைக் கையகப்படுத்திய ITC நிறுவனம்ஸ்கூட்டர்களுக்கான வலுவான தேவையால் ஏதர் எனர்ஜியின் காலாண்டு இழப்பு சரிவு

உள்நாட்டு செய்திகள்

பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் என்ன ?? – பாகம்1

நிதியாண்டு 2026-27-க்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரை 12:25 மணிக்கு முடிந்தது, அதில் நிதியமைச்சர் பேசிய முக்கிய அம்சங்கள் :

1)இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது.

2) அடுத்த 5 ஆண்டுகளுக்கு, பயோ – பார்மா உற்பத்திக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

3)செமி கண்டக்டர் உற்பத்தி – PLI ரூ.40,000 கோடி

4)அரிய வகை தாது பொருட்கள் வழித்தடங்கள் ஒடிசா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாட்டில் அமைக்கப்படும்

5) கண்டெய்னர்கள் உற்பத்திக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

6) ரூ.10,000 கோடியில் SME வளர்ச்சி நிதி உருவாக்கம்

7) 2026-27 – மூலதன செலவுகளுக்கு ரூ.12.24 லட்சம் கோடி ஒதுக்கீடு

8) வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர் (PROI) இந்திய நிறுவனங்களில் செய்யும் மொத்த முதலீடுகளுக்கான உச்ச வரம்பு 24%ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *