Latest:
ஹீரோ மோட்டோகார்ப் உடனான கூட்டணியை விரிவுபடுத்தும் ஹார்லி-டேவிட்சன்HDFC வங்கி தலைவர் கெகி மிஸ்ட்ரியின் பதவி காலத்தை 3 மாதம் நீட்டிக்க RBI ஒப்புதல்பொருளாதார வளர்ச்சியும், சுற்றுச்சூழல் அனுமதிகளும்The Environmental Clearance Bottleneck and Beyond: Balancing Development and Ecology in India's Growth Storyஹோர்முஸ் ஜலசந்தி திறப்பினால் கச்சா எண்ணெய் விலை 9% சரிவு2021-க்குப் பிறகு முதல் முறையாக அசென்செரை TCS முந்தியதுஆக்சென்ச்சரின் வருவாய், செயல் திறன் சரிவினால் இந்திய ஐடி நிறுவன ADRகள் வீழ்ச்சிவரும் மாதங்களில் தங்கத்தின் விலை 40 சதவீதம் வரை உயர வாய்ப்புவிலை உயர்வுகளைத் தணிக்க, சிறிய, மலிவான ஐடிசி சிகரெட்டுகள்எலோபாக் ஒப்பந்தத்தினால் டி.சி.எஸ் பங்கு விலை 1% அதிகரிப்புஹீரோ மோட்டோகார்ப் உடனான கூட்டணியை விரிவுபடுத்தும் ஹார்லி-டேவிட்சன்HDFC வங்கி தலைவர் கெகி மிஸ்ட்ரியின் பதவி காலத்தை 3 மாதம் நீட்டிக்க RBI ஒப்புதல்பொருளாதார வளர்ச்சியும், சுற்றுச்சூழல் அனுமதிகளும்The Environmental Clearance Bottleneck and Beyond: Balancing Development and Ecology in India's Growth Storyஹோர்முஸ் ஜலசந்தி திறப்பினால் கச்சா எண்ணெய் விலை 9% சரிவு2021-க்குப் பிறகு முதல் முறையாக அசென்செரை TCS முந்தியதுஆக்சென்ச்சரின் வருவாய், செயல் திறன் சரிவினால் இந்திய ஐடி நிறுவன ADRகள் வீழ்ச்சிவரும் மாதங்களில் தங்கத்தின் விலை 40 சதவீதம் வரை உயர வாய்ப்புவிலை உயர்வுகளைத் தணிக்க, சிறிய, மலிவான ஐடிசி சிகரெட்டுகள்எலோபாக் ஒப்பந்தத்தினால் டி.சி.எஸ் பங்கு விலை 1% அதிகரிப்பு

உள்நாட்டு செய்திகள்

ஜனவரியில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 26% உயர்வு

இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், ஜனவரி 2026-ல், டீலர்களுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் 26 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் அனுப்பப்பட்ட 4,42,873 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 5,57,871 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
மேலும், இந்த மாதம் 4,91,986 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் ஒரு ஒழுங்குமுறைத் தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. . இது அனைத்து சந்தைகளிலும் ஆரோக்கியமான சில்லறை விற்பனை வேகத்தை பிரதிபலிக்கிறது.
சர்வதேச வணிகமும் வலுவான வேகத்தைத் தக்க வைத்துள்ளது. ஜனவரி 2026-ல் 37,663 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் 24 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட 30,495 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்றும் அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *