Latest:
இந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Taleஇந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Tale

சர்வதேச செய்திகள்

1 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய வால்மார்ட்

நேற்று வால்மார்ட் நிறுவனம் 1 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய முதல் சில்லறை வர்த்தக நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது. இது, அதன் பங்குகளை கிட்டத்தட்ட 26% உயர்த்திய ஓராண்டு கால ஏற்றத்தின் உச்சகட்டமாகும். இதன் மூலம், அந்த நிறுவனம் என்விடியா மற்றும் ஆல்பபெட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வரிசையில் இணைந்துள்ளது.

இந்தச் சாதனை, வால்மார்ட் ஒரு பாரம்பரிய சில்லறை வர்த்தக நிறுவனத்திலிருந்து தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு வர்த்தக ஜாம்பவானாக மாறியிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மதிப்பு மற்றும் வசதியைத் தேடும் உயர் வருமானம் கொண்ட நுகர்வோரை ஈர்க்கும் திறனாலும், அதே நேரத்தில் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர் தளத்தைத் தக்கவைத்துக்கொண்டதாலும் வால்மார்ட்டின் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இந்தச் சமநிலையை அதன் போட்டியாளர்களால் பின்பற்ற முடியவில்லை.

கடந்த பத்தாண்டுகளில், வால்மார்ட்டின் பங்கு 468% உயர்ந்துள்ளது. இது S&P 500 குறியீட்டின் 264% உயர்வை விட மிக அதிகமாகும். இது அதன் இரட்டை வாடிக்கையாளர் உத்தியின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், வால்மார்ட் அதன் டிஜிட்டல் இருப்பை வேகமாக விரிவுபடுத்தியுள்ளது. தனது ஆன்லைன் சந்தையில் 50 கோடிக்கும் அதிகமான பொருட்களைச் சேர்த்தல், ஒரு மணி நேர டெலிவரி சேவையை அறிமுகப்படுத்துதல், அமேசான் பிரைமுக்கு போட்டியாக வால்மார்ட்+ சேவையைத் தொடங்குதல் மற்றும் லாப வரம்புகளை உயர்த்திய 400 கோடி டாலர் விளம்பர வணிகத்தை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வால்மார்ட்டின் இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு ஒரு முக்கிய காரணம், செயற்கை நுண்ணறிவில் அது செய்த ஆக்ரோஷமான முதலீடுகள்தான். சரக்கு மேலாண்மை முன்னறிவிப்பை மேம்படுத்தவும், புதிய பொருட்களை இருப்பு வைக்கவும், விநியோக வேகத்தை அதிகரிக்கவும், தேடல் மற்றும் தயாரிப்புகளைக் கண்டறியும் திறனை மேம்படுத்தவும் இந்த சில்லறை வர்த்தக நிறுவனம் விநியோகச் சங்கிலி ஆட்டோமேஷனில் பல நுறு கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளது.

வால்மார்ட், OpenAI மற்றும் கூகிள் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, அதன் ஷாப்பிங் கருவிகளை செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தேடல் சாட்போட்களில் நேரடியாக உட்பொதித்துள்ளது. இதன் மூலம், முன்னதாகவே அதன் GenAI ஷாப்பிங் உதவியாளரான ரூஃபஸை அறிமுகப்படுத்திய அமேசானுடன் போட்டியை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *