Latest:
Q4வணிக விவரங்கள் வெளியான பின் கர்நாடகா வங்கி பங்கு நிலை என்ன??இந்தியாவில் அசுர வளர்ச்சி பெறும் அழகு சாதன சந்தைIndia’s Booming Beauty Market: How Homegrown Brands Are Driving Growth in Skincare, Makeup, and Men’s Grooming While Challenging Global Giantsகுவாலிடி வால்ஸில் 61.9 சதவீத பங்குகளை வாங்கிய மேக்னம் ஐஸ்கிரீம்மார்ச்சில் மஹிந்திரா & மஹிந்திரா விற்பனை 20% உயர்வுPGIM இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தும் டி.வி.எஸ் வேணு குழுமம்ஈரானிலிருந்து டிரம்ப் வெளியேறுவதாலும், நேட்டோவிலிருந்து விலகுவதாலும் ஏற்படும் தாக்கங்கள்The Implications of Trump Pulling Out of Iran and Exiting NATOமருந்து நிறுவனங்கள் மீது 100% இறக்குமதி வரி விதிக்க டிரம்ப் திட்டம்RBL வங்கியில் 74% பங்குகளை வாங்கும் NBD PJSC நிறுவனம்Q4வணிக விவரங்கள் வெளியான பின் கர்நாடகா வங்கி பங்கு நிலை என்ன??இந்தியாவில் அசுர வளர்ச்சி பெறும் அழகு சாதன சந்தைIndia’s Booming Beauty Market: How Homegrown Brands Are Driving Growth in Skincare, Makeup, and Men’s Grooming While Challenging Global Giantsகுவாலிடி வால்ஸில் 61.9 சதவீத பங்குகளை வாங்கிய மேக்னம் ஐஸ்கிரீம்மார்ச்சில் மஹிந்திரா & மஹிந்திரா விற்பனை 20% உயர்வுPGIM இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தும் டி.வி.எஸ் வேணு குழுமம்ஈரானிலிருந்து டிரம்ப் வெளியேறுவதாலும், நேட்டோவிலிருந்து விலகுவதாலும் ஏற்படும் தாக்கங்கள்The Implications of Trump Pulling Out of Iran and Exiting NATOமருந்து நிறுவனங்கள் மீது 100% இறக்குமதி வரி விதிக்க டிரம்ப் திட்டம்RBL வங்கியில் 74% பங்குகளை வாங்கும் NBD PJSC நிறுவனம்

உள்நாட்டு செய்திகள்

இந்தியாவின் பொருட்கள் வர்த்தகப் பற்றாகுறை வெகுவாக அதிகரிப்பு

இந்தியாவின் பொருட்கள் வர்த்தக பற்றாக்குறை 2026 ஜனவரியில், கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு $3,468 கோடியாக உயர்ந்தது. இறக்குமதிகள் 19.19 சதவீதம் அதிகரித்து 1.23 பில்லியனாக உயர்ந்தது. இது தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிகள் பெரும் பங்கு வகித்தது.

இதற்கு நேர்மாறாக, 50 சதவீத அமெரிக்க இறக்குமதி வரி, மற்றும் உலகளாவிய நிலையற்ற தன்மையின் காரணமாக ஏற்றுமதிகள் வெறும் 0.61 சதவீதம் அதிகரித்து $3,656 கோடியாக இருந்தது.

இந்த வர்த்தகப் பற்றாக்குறை ஜனவரி 2025 இல் பதிவு செய்யப்பட்ட $2,343 கோடியில் இருந்து கூர்மையான அதிகரிப்பு ஆகும். இருப்பினும், பிப்ரவரி 6, 2026 அன்று இந்திய ஏற்றுமதிகள் மீதான கூடுதல் வரிகளை அமெரிக்க அரசு 25 சதவீதமாகக் குறைத்து, அதை 18 சதவீதமாக மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளதால் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.

“நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த ஏற்றுமதி $86,000 கோடியை எட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். சேவைகள் ஏற்றுமதி $41,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார். இதன் பொருள், FY26 இல் பொருட்கள் ஏற்றுமதி சுமார் $45,000 கோடியாக இருக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

FY25 இல், இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி $82,530 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 6.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதே நேரத்தில் பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட $43,742 கோடியாக இருந்தது.

ஜனவரி 2026இல் இந்தியாவின் முதன்மையான ஏற்றுமதி தளமாக அமெரிக்கா இருந்த போதிலும், ஏற்றுமதி வளர்ச்சி 21.77 சதவீதம் குறைந்து $659 கோடியாக இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டாவது இடத்தில் இருந்தது. அந்நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 29.27 சதவீதம் அதிகரித்து $397 கோடியாக இருந்தது. ஜனவரி 2026 இல் சீனாவிற்கான இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி 55.65 சதவீதம் அதிகரித்து $167 கோடியாகக இருந்தது.

ஜனவரி 2026 இல் சீனா இந்தியாவின் முதன்மையான இறக்குமதி தளமாக இருந்தது. இந்தியாவிற்கான சீன ஏற்றுமதிகள் 16.67 சதவீதம் அதிகரித்து $1,223 கோடியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *