Latest:
நவம்பரில் 2 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டிய அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கைஆஸ்திரேலியாவில் முழு உரிமையுடைய துணை நிறுவனத்தை அமைத்த ஸைடஸ் லைஃப் சயின்சஸ்1 கோடி மைல்கல்லை எட்டிய இளம் வாகன பிராண்டான TVS ஜூபிடர்இந்தியா, சீனா மீதான இறக்குமதி வரிகளை உயர்த்த அமெரிக்கா திட்டம்வங்கித்துறை நிஃப்டியின் உயர்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணங்கள் - பகுதி 1Part 1: Why Bank Nifty Rallied Last Week: Strong Momentum, Not Just Optimismஹுவாங்கின் வருகையால் என்விடியா ஷார்ட் செல்லர்களுக்கு $1220 கோடி இழப்புசெலவுகள் உயர்வினால் பாதிப்படையும் சமையலறைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள்க ARAI உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட JSW மோட்டார்ஸ்PE நிறுவனங்களிடமிருந்து ரூ. 2,000 கோடி திரட்டும் கல்யாண் ஜூவல்லர்ஸ்நவம்பரில் 2 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டிய அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கைஆஸ்திரேலியாவில் முழு உரிமையுடைய துணை நிறுவனத்தை அமைத்த ஸைடஸ் லைஃப் சயின்சஸ்1 கோடி மைல்கல்லை எட்டிய இளம் வாகன பிராண்டான TVS ஜூபிடர்இந்தியா, சீனா மீதான இறக்குமதி வரிகளை உயர்த்த அமெரிக்கா திட்டம்வங்கித்துறை நிஃப்டியின் உயர்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணங்கள் - பகுதி 1Part 1: Why Bank Nifty Rallied Last Week: Strong Momentum, Not Just Optimismஹுவாங்கின் வருகையால் என்விடியா ஷார்ட் செல்லர்களுக்கு $1220 கோடி இழப்புசெலவுகள் உயர்வினால் பாதிப்படையும் சமையலறைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள்க ARAI உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட JSW மோட்டார்ஸ்PE நிறுவனங்களிடமிருந்து ரூ. 2,000 கோடி திரட்டும் கல்யாண் ஜூவல்லர்ஸ்

உள்நாட்டு செய்திகள்

1 கோடி மைல்கல்லை எட்டிய இளம் வாகன பிராண்டான TVS ஜூபிடர்

இரு சக்கர மற்றும் முச்சக்கர வாகன உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் உள்ள, TVS குழுமத்தைச் சேர்ந்த TVS மோட்டார் நிறுவனம், தமிழ்நாட்டின் ஓசூரில் அமைந்துள்ள அதன் உற்பத்தி ஆலையிலிருந்து, 1 கோடி TVS ஜூபிடர் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த மைல்கல்லின் மூலம், 1 கோடி யூனிட் உற்பத்தியை எட்டிய இந்தியாவின் அதிவேக மற்றும் மிக இளம் ஸ்கூட்டர் பிராண்டாக TVS ஜூபிடர் உருவெடுத்துள்ளது. இது, நாட்டின் மிக முக்கியமான வாகன பிராண்டுகளில் ஒன்றாக அதன் இடத்தைப் பலப்படுத்தியுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில், TVS ஜூபிடர் இந்தியாவோடு இணைந்து பரிணாம வளர்ச்சி அடைந்து, நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் அன்றாட பயணத்தில் ஒரு அங்கமாக மாறியுள்ளது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த TVS மோட்டார் நிறுவனத்தின் பீப்பிள் மொபிலிட்டி பிரிவின் மூத்த துணைத் தலைவர் அனிருத்தா ஹால்டர், TVS ஜூபிடர் மக்களின் அன்றாட பயணங்களில் ஒரு அங்கமாக இருந்து, அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறினார். “இந்த சாதனை, TVS ஜூபிடர் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மேலும், இது எங்கள் ஊழியர்கள், டீலர் கூட்டாளிகள் மற்றும் விநியோகஸ்தர்களின் கடின உழைப்பையும், எங்களது பொறியியல், உற்பத்தி மற்றும் விநியோகத் திறன்களின் வலிமையையும் பறைசாற்றுகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *