Latest:
₹2,320.5 கோடிக்கு 2% பங்குகளை விற்கும் LG எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் தாய் நிறுவனம்பிளிப்கார்ட்டின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகும் கல்யாண் கிருஷ்ணமூர்த்திசிப்லாவின் ஆஸ்துமா மருந்தான ஃப்ளோவென்ட்டினுக்கு USFDA ஒப்புதல்சைடஸ் லைஃப்சயின்சஸின் 2 இந்திய ஆலைகளுக்கு USFDA அங்கீகாரம்நவம்பரில் 2 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டிய அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கைஆஸ்திரேலியாவில் முழு உரிமையுடைய துணை நிறுவனத்தை அமைத்த ஸைடஸ் லைஃப் சயின்சஸ்1 கோடி மைல்கல்லை எட்டிய இளம் வாகன பிராண்டான TVS ஜூபிடர்இந்தியா, சீனா மீதான இறக்குமதி வரிகளை உயர்த்த அமெரிக்கா திட்டம்வங்கித்துறை நிஃப்டியின் உயர்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணங்கள் - பகுதி 1Part 1: Why Bank Nifty Rallied Last Week: Strong Momentum, Not Just Optimism₹2,320.5 கோடிக்கு 2% பங்குகளை விற்கும் LG எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் தாய் நிறுவனம்பிளிப்கார்ட்டின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகும் கல்யாண் கிருஷ்ணமூர்த்திசிப்லாவின் ஆஸ்துமா மருந்தான ஃப்ளோவென்ட்டினுக்கு USFDA ஒப்புதல்சைடஸ் லைஃப்சயின்சஸின் 2 இந்திய ஆலைகளுக்கு USFDA அங்கீகாரம்நவம்பரில் 2 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டிய அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கைஆஸ்திரேலியாவில் முழு உரிமையுடைய துணை நிறுவனத்தை அமைத்த ஸைடஸ் லைஃப் சயின்சஸ்1 கோடி மைல்கல்லை எட்டிய இளம் வாகன பிராண்டான TVS ஜூபிடர்இந்தியா, சீனா மீதான இறக்குமதி வரிகளை உயர்த்த அமெரிக்கா திட்டம்வங்கித்துறை நிஃப்டியின் உயர்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணங்கள் - பகுதி 1Part 1: Why Bank Nifty Rallied Last Week: Strong Momentum, Not Just Optimism

உள்நாட்டு செய்திகள்

₹2,320.5 கோடிக்கு 2% பங்குகளை விற்கும் LG எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் தாய் நிறுவனம்

பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளிதழ் சரி பார்த்த ஆவணங்களின்படி, LG எலக்ட்ரானிக்ஸ் இங்க் நிறுவனம் தனது இந்தியக் கிளையான LG எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவில் 2 சதவீதம் வரையிலான பங்குகளை, திறந்த சந்தை விற்பனை (Open Market Sale – OMS) மூலம் விற்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விற்பனை மூலம் சுமார் ₹2,320.5 கோடி (சுமார் 25.1 கோடி அமெரிக்க டாலர்) திரட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பங்குச் சந்தை வாரியமான SEBI (Securities and Exchange Board of India) விதித்துள்ள குறைந்தபட்ச பொதுப் பங்குதாரர் பங்களிப்பு (minimum public shareholding) விதிகளுக்கு இணங்க, இந்த விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த விற்பனைக்குப் பிறகு, LG எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தில் LG எலக்ட்ரானிக்ஸ் இங்கின் பங்குகள் 85 சதவீதத்திலிருந்து 83 சதவீதமாகக் குறையும்.

புரொமோட்டர் தரப்பு, திறந்த சந்தை விற்பனை மூலம் நிறுவனத்தின் 1.358 கோடி பங்குகளை விற்க உள்ளது; இது நிறுவனத்தின் தற்போதைய மொத்தப் பங்கு மூலதனத்தில் சுமார் 2 சதவீதமாகும். இது முழுமையாக ஒரு இரண்டாம் நிலை விற்பனை (secondary sale) ஆகும்.

இந்த விற்பனைக்கான குறைந்தபட்ச விலை (floor price) ஒரு பங்கிற்கு ₹1,709.3 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, புதன்கிழமை அன்று தேசிய பங்குச் சந்தையில் (NSE) பதிவான ₹1,818.4 என்ற இறுதி விலையை விட 6 சதவீத தள்ளுபடியாகும்.

இந்த பரிவர்த்தனைக்கு சிட்டிகுரூப் குளோபல் மார்கெட்ஸ் இந்தியா (Citigroup Global Markets India) மற்றும் HSBC செக்கியூரிடீஸ் அண்ட் கேபிடல் மார்கெட்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பிளேஸ்மென்ட் ஏஜெண்டுகளாக (placement agents) செயல்படுகின்றன. பங்குகளை விற்ற பிறகு, புரொமோட்டர் தரப்புக்கு 180 நாட்கள் ‘லாக்-இன்’ (lock-in) காலம், அதாவது பங்குகளை விற்க முடியாத காலம் பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *