22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பெட்ரோல் வண்டியைவிட இருமடங்கு நீடிக்குமாம்…

ஓலா என்ற மின்சார இருசக்கரவாகனங்கள் வழக்கமான பெட்ரோல் வாகனங்களைவிட இருமடங்கு அதிக காலம் உழைக்கும் என்று அந்தநிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார். அதாவது 8 ஆண்டுகள்

Read More
செய்தி

திட்டத்தை ஒத்தி வைக்கிறதா இண்டெல்…?

பிரபல கணினி சிப் உற்பத்தி நிறுவனமான இண்டெல் நிறுவனம் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கணினி சிப் தயாரிக்கும் பணிகளை தாமதப்படுத்தியுள்ளது.

Read More
செய்தி

பேடிஎம்முக்கு கட்டுப்பாடு ஏன்?

பே டி எம் நிறுவனத்தின் பேமன்ட்ஸ் வங்கி பிரிவு புதிதாக டெபாசிட்கள் வாங்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு பிறகு

Read More
செய்தி

இடைக்கால பட்ஜெட்டில் முக்கியமானவை..

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6 ஆவது முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் வரும் ஜூலை மாதத்தில் புதிய அரசு அமைந்ததும்

Read More
செய்தி

ஒன்னும் பெருசா இல்ல,நஷ்டம்தான் மிச்சம்..

பட்ஜெட் தினமான பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவுதான் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 106 புள்ளிகள்

Read More
செய்தி

நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க திட்டம்..

2025-26ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5விழுக்காடாக நிதி பற்றாக்குறையை வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25 நிதியாண்டில் இந்த நிதி

Read More
செய்தி

எரிபொருள் விலை குறைப்பு ஏதும் இல்லை…

கடந்த டிசம்பர் வரையிலான காலாண்டில் 82 விழுக்காடு அதிக லாபத்தை அரசுத்துறை நிறுவனமான BPCL பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் எரிபொருள் விலை குறைப்பு என்று தொலைக்காட்சிகள்,

Read More
செய்தி

விட்டதை பிடித்த பங்குச்சந்தைகள்..

மாதத்தின் கடைசி நாளான ஜனவரி 31 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வர்தத்க நேர முடிவில் 612

Read More
செய்தி

8 ஆண்டுகள் போராடி பெற்ற 1.6லட்சம் ரூபாய்..

தேசிய வாடிக்கையாளர் குறைதீர்ப்பு ஆணையமான NCDRC,வழக்கு ஒன்றில் எல்ஐசி நிறுவனம் 1லட்சத்து 60ஆயிரத்து 812 ரூபாய் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஜீவன் ஆரோக்கியா என்ற காப்பீட்டை

Read More
செய்தி

8.24 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை..

புதுப்புது நுட்பங்கள் வர வர அது சார்ந்த பணிகளுக்கு எப்போதும் அதிக மவுசு உண்டு. அந்த வகையில் அண்மையில் பேசுபொருளாகியுள்ள செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் ஆபிசர் பணிக்கு

Read More
செய்தி

இறக்குமதி வரி 10%குறைப்பு..

செல்போன் உற்பத்திக்கு தேவைப்படும் உபகரணங்கள் இறக்குமதி வரியை 15 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக மத்திய அரசு ஜனவரி 30 ஆம் தேதி குறைத்தது. இந்த வரிக்குறைப்பால்

Read More
செய்தி

பரஸ்பர நிதி அழுத்தத்தை சோதிக்கும் செபி..

பரஸ்பர நிதி கட்டமைப்புகளில் இந்திய முதலீட்டாளர்கள் பங்கு சரியான வகையில் முதலீடு செய்யப்படுகிறதா என்று செபி சோதனை செய்து வருகிறது. சிறிய மற்றும் நடுத்தர பங்குகளில் இந்த

Read More
செய்தி

நூற்றுக்கணக்கானோரை வேலையை விட்டு தூக்கும் விப்ரோ..

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக கருதப்படும் விப்ரோ நிறுவனம் தனது நடுத்தர நிலை பணியாளர்களில் நூற்றுக்கணக்கானோரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள்

Read More
செய்தி

எல் ஐசி ஐபிஓ அப்டேட்…

எல்ஐசி ஆரம்பப்பங்கு வெளியீடு செய்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்நிலையில் இந்தியர்கள் எல்ஐசி பங்குகளை வாங்கி அதன் மதிப்பு 75 விழுக்காடு அளவுக்கு மட்டுமே

Read More
செய்திபொருளாதாரம்

மாலத்தீவை தவிர்க்கும் இந்தியர்கள்..

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்லும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் புள்ளி விவரத்தை வெளியிட்டு இந்தியர்கள் வருகை குறைந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளது.

Read More
செய்தி

செந்நிறத்தில் முடிந்த சந்தைகள்…

ஜனவரி 30 ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 801 புள்ளிகள்

Read More
செய்தி

பங்குச்சந்தையில் ஏற்றமோ ஏற்றம்..

ஜனவரி 29 ஆம் தேதியான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல உயர்வு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1240 புள்ளிகள்

Read More
செய்தி

இந்தியாவிலும் ஸ்டீல் விலை உயரும் அபாயம்..

உலகளவில் ஸ்டீல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் சீனாவிலும் ஸ்டீலின் விலை கடுமையாக உயர்ந்திருக்குறது என்று ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் ஜெயந்த் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

Read More
செய்தி

சலுகை கேட்கும் மருந்து நிறுவனங்கள்..

இந்திய மருந்து நிறுவனங்கள் மத்திய அரசிடம் சலுகைகளை கோரியுள்ளன. மொத்த விலை பணவீக்கமான wpi குறைந்துள்ள நிலையில், தங்களுக்கு உற்பத்தி மற்றும் விலை கட்டுப்பாட்டில் சலுகைகள் தேவை

Read More