Latest:
இவெகோவை கையகப்படுத்தும் டாடா மோட்டார்ஸின் உலகளாவிய இலக்குகள்AI இன்ஃபோசிஸை அழிக்காது, மாறாக அதை மேம்படுத்தும் - நந்தன் நிலேகனிபாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் உடனான கூட்டணியை விரிவுபடுத்தும் விப்ரோஅமெரிக்காவில் வட்டி உயர்வினால் தங்கம் $3,800 ஆக சரியும் என டாய்ச் வங்கி கணிப்புஇந்திய பங்கு சந்தைக்கு ஒரு சரிவு நீடித்த வலிக்கு மருந்தாக அமையக்கூடும்India’s Market-Economy Crossroads: Why a Correction May Be the Cure for Lingering Painசீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்புஇவெகோவை கையகப்படுத்தும் டாடா மோட்டார்ஸின் உலகளாவிய இலக்குகள்AI இன்ஃபோசிஸை அழிக்காது, மாறாக அதை மேம்படுத்தும் - நந்தன் நிலேகனிபாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் உடனான கூட்டணியை விரிவுபடுத்தும் விப்ரோஅமெரிக்காவில் வட்டி உயர்வினால் தங்கம் $3,800 ஆக சரியும் என டாய்ச் வங்கி கணிப்புஇந்திய பங்கு சந்தைக்கு ஒரு சரிவு நீடித்த வலிக்கு மருந்தாக அமையக்கூடும்India’s Market-Economy Crossroads: Why a Correction May Be the Cure for Lingering Painசீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு

செய்தி

உற்பத்தி துறையில் அசத்தும் தமிழ்நாடு..

இந்தியா முழுவதும் உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் குறித்த சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அப்படித்தான் நிர்மல் சத்யராஜ் என்று குமாரபாளையம்

Read More
செய்தி

உச்சம் தொட்ட நிஃப்டி, நேற்றை விட இன்று பரவாயில்ல..

பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் லாபம் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 440 புள்ளிகள் உயர்ந்து 72,085

Read More
செய்தி

வீதிக்கு வந்த பைஜுஸின் அமெரிக்க பிரிவு…

இந்தியாவின் கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸின் அமெரிக்க பிரிவு திவால் நோட்டீஸை அளித்துள்ளது. அமெரிக்காவின் டெலாவரில் இது தொடர்பான வழக்கின்போது தங்கள் நிறுவனம் திவாலாகிவிட்டதாக பைஜூஸ்

Read More
செய்தி

“முதலீட்டாளர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்ல”

ஒரு நிறுவனம் அசுர வேகம் கண்டு பின்னர் அது அதள பாதாளத்தில் வீழ்ந்த கதையை கண்கூடாக காண வேண்டுமெனில் சிறந்த உதாரணமாக பைஜூஸ் நிறுவனத்தை சொல்லலாம். இந்நிலையில்

Read More
செய்தி

டெபாசிட் சரிவு தற்காலிக காரணம்தானாம்…

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான தினேஷ் குமார் காரா அண்மையில் தங்கள் வங்கிகளில் உள்ள டெபாசிட் சரவு குறித்து பேசியுள்ளார். டெபாசிட்கள் சரிவு என்பது ஒரு பக்கம்

Read More
செய்தி

பாமாயில் இறக்குமதி குறைப்பால் பாதிப்பு..

இந்தியாவுக்கு மலேசியாவில் இருந்துதான் பெரும்பாலான பாமாயில் வருகிறது. இந்நிலையில் கடந்த 9 மாதங்களில் இல்லாத வகையில் தொடர்ந்து 4 ஆவது முறையாக பாமாயில் விலை குறைந்திருக்கிறது. ஏனெனில்

Read More
செய்தி

பெட்ரோல் வண்டியைவிட இருமடங்கு நீடிக்குமாம்…

ஓலா என்ற மின்சார இருசக்கரவாகனங்கள் வழக்கமான பெட்ரோல் வாகனங்களைவிட இருமடங்கு அதிக காலம் உழைக்கும் என்று அந்தநிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார். அதாவது 8 ஆண்டுகள்

Read More
செய்தி

திட்டத்தை ஒத்தி வைக்கிறதா இண்டெல்…?

பிரபல கணினி சிப் உற்பத்தி நிறுவனமான இண்டெல் நிறுவனம் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கணினி சிப் தயாரிக்கும் பணிகளை தாமதப்படுத்தியுள்ளது.

Read More
செய்தி

பேடிஎம்முக்கு கட்டுப்பாடு ஏன்?

பே டி எம் நிறுவனத்தின் பேமன்ட்ஸ் வங்கி பிரிவு புதிதாக டெபாசிட்கள் வாங்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு பிறகு

Read More
செய்தி

இடைக்கால பட்ஜெட்டில் முக்கியமானவை..

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6 ஆவது முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் வரும் ஜூலை மாதத்தில் புதிய அரசு அமைந்ததும்

Read More
செய்தி

ஒன்னும் பெருசா இல்ல,நஷ்டம்தான் மிச்சம்..

பட்ஜெட் தினமான பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவுதான் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 106 புள்ளிகள்

Read More
செய்தி

நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க திட்டம்..

2025-26ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5விழுக்காடாக நிதி பற்றாக்குறையை வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25 நிதியாண்டில் இந்த நிதி

Read More
செய்தி

எரிபொருள் விலை குறைப்பு ஏதும் இல்லை…

கடந்த டிசம்பர் வரையிலான காலாண்டில் 82 விழுக்காடு அதிக லாபத்தை அரசுத்துறை நிறுவனமான BPCL பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் எரிபொருள் விலை குறைப்பு என்று தொலைக்காட்சிகள்,

Read More
செய்தி

விட்டதை பிடித்த பங்குச்சந்தைகள்..

மாதத்தின் கடைசி நாளான ஜனவரி 31 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வர்தத்க நேர முடிவில் 612

Read More
செய்தி

8 ஆண்டுகள் போராடி பெற்ற 1.6லட்சம் ரூபாய்..

தேசிய வாடிக்கையாளர் குறைதீர்ப்பு ஆணையமான NCDRC,வழக்கு ஒன்றில் எல்ஐசி நிறுவனம் 1லட்சத்து 60ஆயிரத்து 812 ரூபாய் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஜீவன் ஆரோக்கியா என்ற காப்பீட்டை

Read More
செய்தி

8.24 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை..

புதுப்புது நுட்பங்கள் வர வர அது சார்ந்த பணிகளுக்கு எப்போதும் அதிக மவுசு உண்டு. அந்த வகையில் அண்மையில் பேசுபொருளாகியுள்ள செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் ஆபிசர் பணிக்கு

Read More
செய்தி

இறக்குமதி வரி 10%குறைப்பு..

செல்போன் உற்பத்திக்கு தேவைப்படும் உபகரணங்கள் இறக்குமதி வரியை 15 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக மத்திய அரசு ஜனவரி 30 ஆம் தேதி குறைத்தது. இந்த வரிக்குறைப்பால்

Read More
செய்தி

பரஸ்பர நிதி அழுத்தத்தை சோதிக்கும் செபி..

பரஸ்பர நிதி கட்டமைப்புகளில் இந்திய முதலீட்டாளர்கள் பங்கு சரியான வகையில் முதலீடு செய்யப்படுகிறதா என்று செபி சோதனை செய்து வருகிறது. சிறிய மற்றும் நடுத்தர பங்குகளில் இந்த

Read More
செய்தி

நூற்றுக்கணக்கானோரை வேலையை விட்டு தூக்கும் விப்ரோ..

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக கருதப்படும் விப்ரோ நிறுவனம் தனது நடுத்தர நிலை பணியாளர்களில் நூற்றுக்கணக்கானோரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள்

Read More