2026-27 மத்திய பட்ஜெட்– முக்கிய புள்ளி விவரங்கள்
1)மொத்த பட்ஜெட் அளவு : ரூ.53.47 லட்சம் கோடி
2)வரி வருவாய் : ரூ.28.66 லட்சம் கோடி
3) வரி அல்லாத வருவாய் : ரூ6.66 லட்சம் கோடி
4)மூலதன வருவாய் : ரூ.18.14 லட்சம் கோடி
5)புதிய கடன்கள் : ரூ.16.95 லட்சம் கோடி
6)வட்டி செலவு : ரூ.14.03 லட்சம் கோடி
7)நிதிப் பற்றாகுறை : ரூ.16.95 லட்சம் கோடி
மத்திய அரசின் மொத்த கடன் சுமை :
1)ரூ.197.18 லட்சம் கோடி (31.3.2026 அன்று)
2) ரூ.214.82 லட்சம் கோடி (31.3.2027 அன்று)
