Latest:
புதிய வரி விதிப்பினால் 5% சரிந்த ரிலையன்ஸ் நிறுவன பங்குகள்மூலதன ஆதாயக் கணக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் இன்டஸ்இண்ட் வங்கி2025-26இல் உரிமை பங்கு வெளியீடுகள் அதிகரிப்பு, QIPகள் சரிவுSWC வணிகத்தை பாரடிகம் ஐடி சர்வீசஸ் டெக்னாலஜிக்கு விற்கும் எல்&டி டெக்வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வது சாதகமா ? பாதகமா ?FIIs Are Selling India: Should Long-Term Investors Be Worried or Excited?10 கிராமுக்கு ரூ.4,300 சரிந்த தங்கம் விலைஇந்தியப் பங்குகளை தரம் குறைத்த கோல்ட்மேன் சாக்ஸ்2026-27இல் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை 6.1%ஆக குறைத்த OECDHDFC வங்கி விவகாரம் குறித்து மறுஆய்வை தொடங்கிய செபிபுதிய வரி விதிப்பினால் 5% சரிந்த ரிலையன்ஸ் நிறுவன பங்குகள்மூலதன ஆதாயக் கணக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் இன்டஸ்இண்ட் வங்கி2025-26இல் உரிமை பங்கு வெளியீடுகள் அதிகரிப்பு, QIPகள் சரிவுSWC வணிகத்தை பாரடிகம் ஐடி சர்வீசஸ் டெக்னாலஜிக்கு விற்கும் எல்&டி டெக்வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வது சாதகமா ? பாதகமா ?FIIs Are Selling India: Should Long-Term Investors Be Worried or Excited?10 கிராமுக்கு ரூ.4,300 சரிந்த தங்கம் விலைஇந்தியப் பங்குகளை தரம் குறைத்த கோல்ட்மேன் சாக்ஸ்2026-27இல் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை 6.1%ஆக குறைத்த OECDHDFC வங்கி விவகாரம் குறித்து மறுஆய்வை தொடங்கிய செபி

உள்நாட்டு செய்திகள்

டைட்டனின் காலாண்டு நிகர லாபம் 61% அதிகரிப்பு

டிசம்பர் காலாண்டில் டைட்டன் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், 61% (ஆண்டுக்கு ஆண்டு) அதிகரித்து ரூ.1,684 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 40% அதிகரித்து ரூ.24,592 கோடியாக அதிகரித்துள்ளது.

காலாண்டிற்கான EBIT (விதிவிலக்கான பொருட்களைத் தவிர்த்து) ஆண்டுக்கு ஆண்டு 63% அதிகரித்து ரூ.2,657 கோடியாக உயர்ந்துள்ளது. லாப விகிதம் 155 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 10.8% ஆக உள்ளது.

பிரிவு வாரியாக, நகை வணிகம் 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டை விட 42% அதிகரித்து ரூ.22,517 கோடியாக உள்ளது. இதில், இந்தியாவில் வணிக வருமானம் 41% அதிகரித்து ரூ.21,458 கோடியாக உள்ளது.
தங்கம் விலை வெகுவாக உயர்ந்த போதிலும், பரிமாற்றத் திட்டம், திருமண விற்பனை, பண்டிகை கால விற்பனை மற்றும் கவர்ச்சிகரமான நாணயச் சலுகைகள் ஆகியவற்றால் இந்தப் பிரிவின் வளர்ச்சி ஆதரிக்கப்பட்டது. கடைகளின் விரிவாக்கம் மற்றும் வலுவான மறு கொள்முதல் பிரிவின் வளர்ச்சி ஆகியவை இதற்கு மேலும் உதவியது. சர்வதேச நகை வணிகம் இந்த காலாண்டில், இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது.

தனிஷ்க், மியா மற்றும் சோயா வணிகம் 40% அதிகரித்து ரூ.19,921 கோடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் காரட்லேன் வணிகம் 42% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.1,537 கோடியை எட்டியது.

கடிகார வணிகம் இந்த காலாண்டில் ரூ.1,295 கோடி மொத்த வருமானத்தை ஈட்டியுள்ளது. இது Q3FY25 உடன் ஒப்பிடும்போது 14% வளர்ச்சியடைந்து ரூ.156 கோடி EBITஐ, 12% லாபத்தில் ஈட்டியுள்ளது.

கண்கள் பராமரிப்பு பிரிவு Q3FY26 இல் ரூ.231 கோடி மொத்த வருமானத்தை ஈட்டியுள்ளது. Q3FY25 உடன் ஒப்பிடும்போது 18% வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் EBITஐ ரூ.24 கோடி , 10.5% லாபத்தில் ஈட்டியுள்ளது.

வளர்ந்து வரும் வணிகங்களுக்கான மொத்த வருமானம் 15% அதிகரித்து ரூ.135 கோடியாக இருந்தது. மேலும் அவற்றின் ஒருங்கிணைந்த இழப்புகள் Q3FY25 உடன் ஒப்பிடும்போது ரூ.26 கோடியாக (ரூ.32 கோடியிலிருந்து) குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *