Latest:
சந்தை மதிப்பில் மெட்டா மற்றும் டெஸ்லாவை முந்திய மைக்ரான்சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்ITC பங்கு 13% வரை உயர வாய்ப்பு என பஜாஜ் ப்ரோக்கிங் கணிப்புஇறுதி செய்யப்படும் டாடா மோட்டார்ஸ், ஸ்டெல்லாண்டிஸ் கூட்டணிசில்லறை தங்க வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த சீன வங்கிகள் நடவடிக்கைமெமரி சிப் தட்டுப்பாட்டுகளிடையே ஆப்பிள் MacBook, iPad விலைகள் உயர்வுவரலாற்றுச் சிறப்புமிக்க பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) தயாராகும் NSENSE IPO: India’s Largest Stock Exchange Prepares for a Historic Public Listingவெளிநாட்டுப் பரிவர்த்தனை ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 73.65 டாலராக சரிவுசந்தை மதிப்பில் மெட்டா மற்றும் டெஸ்லாவை முந்திய மைக்ரான்சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்ITC பங்கு 13% வரை உயர வாய்ப்பு என பஜாஜ் ப்ரோக்கிங் கணிப்புஇறுதி செய்யப்படும் டாடா மோட்டார்ஸ், ஸ்டெல்லாண்டிஸ் கூட்டணிசில்லறை தங்க வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த சீன வங்கிகள் நடவடிக்கைமெமரி சிப் தட்டுப்பாட்டுகளிடையே ஆப்பிள் MacBook, iPad விலைகள் உயர்வுவரலாற்றுச் சிறப்புமிக்க பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) தயாராகும் NSENSE IPO: India’s Largest Stock Exchange Prepares for a Historic Public Listingவெளிநாட்டுப் பரிவர்த்தனை ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 73.65 டாலராக சரிவு

செய்தி

ஆழமாய் களம் இறங்கும் Bad Bank….

இந்திய தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான NARCL எனப்படும் நிறுவனம் பேட் பேங்க் எனப்படுகிறது. இந்த வங்கி தற்போது அக்டோபர் 31ம் தேதிக்குள் 18 கடன் பெற்ற

Read More
செய்தி

மூத்த குடிமக்கள் கவனத்திற்கு !!!

மூத்த குடிமக்களுக்காக பாரத ஸ்டேட் வங்கி தனது பழைய பிக்சட் டெபாசிட் திட்டமான WE CARE திட்டத்தை அடுத்தாண்டு நீட்டித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி மூத்த குடிமக்களுக்கு

Read More
செய்தி

என்ன பண்ணலாம்? விவாதிக்கும் பெட்ரோலிய அமைச்சகம்

இந்தியாவில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் விண்ட் ஃபால் டாக்ஸ் என்ற வரி எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க வரும்படி பெட்ரோலிய அமைச்சகம்

Read More
செய்தி

தங்கம் வாங்க சிறந்த நேரமா?

தங்கத்தில் முதலீடு செய்தால் பெரிய லாபம் ஈட்டலாம் என முதலீட்டாளர்கள் இந்தாண்டு எடுத்த முடிவு தலைகீழாக மாறிப்போய் உள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களாக தங்கத்தின் விலை

Read More
செய்தி

ரூபாய்-ரியாலில் வர்த்தகம் நடத்த ஆயத்தம்

இந்தியா-சவுதி அரேபிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே

Read More
செய்தி

கூகுளுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு…

கொரோனா காலகட்டத்தில் செல்போன் செயலிகள் மூலம் கடன்பெறும் வசதி மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் வகை தொகை இல்லாமலும் எந்த விதிகளையும் பின்பற்றாமலும்

Read More
செய்தி

இப்படி செலவு செய்தால் என்ன செய்வது?

இந்திய ரிசர்வ்வங்கி தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணங்களை அதிகளவில் விற்று வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2013-ம் ஆண்டு காலகட்டத்தை டேபர் டான்ட்ரம் என்று அழைப்பார்கள். குறிப்பிட்ட

Read More
செய்தி

அமெரிக்க பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி

அமெரிக்க பெடரல் ரிசர்வ், தங்கள் நாட்டு கடன் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக அறிவிக்க உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. நேற்று

Read More
செய்தி

பணத்தை வாரி இறைக்கும் அதானி….

கடந்த மே மாதம் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை வாங்க இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளன. அதாவது, அம்புஜா மற்றும்

Read More
செய்தி

டாலர் கெட் அவுட்: வெயிட் காட்டும் ரஷ்யா

உலகின் பல நாடுகளும் அமெரிக்க டாலரின் அடிப்படையிலேயே வர்த்தகம் செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு ரஷ்யா ஆளாகியுள்ளது. இந்த

Read More
செய்தி

ஒரு மீட்டிங்கை போட்டாத்தான் சரி வரும் போல இருக்கு!!!!

இந்த மாத இறுதியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் சிஇஓக்களை சந்திக்க உள்ளார். நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய நிலை, வளர்ச்சி குறித்து இந்த

Read More
செய்தி

ரயில் பயணிகள் கவனத்திற்கு!!!

3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் ரயிலில் பயணிப்பவர்களா நீங்கள், அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான். கொரோனா காலகட்டத்துக்கு முன்பு பொருளாதார வகுப்புகளில் 3வது பிரிவு ஏசி வகுப்புகளில்

Read More
செய்தி

12000 கோடி வந்துருக்கு!!!

அமெரிக்க பொருளாதாரம் ஓரளவு சீரான வளர்ச்சி எட்டியுள்ளதை அடுத்து அந்நாட்டின் கடன் வட்டி விகிதம் உயர்வது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில்

Read More
செய்தி

தரத்தில் கவனம் செலுத்துங்க.. பணத்தில் இல்ல…

சியாம் எனப்படும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வாகன உற்பத்தியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும்

Read More
செய்தி

ஏர் இந்தியாவின் திட்டம்…

அரசு வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அண்மையில் கைமாறிய பிறகு, டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஏர் இந்தியா நிறுவன சிஇஓ

Read More
செய்தி

வேதாந்தா நிறுவனம் விளக்கம்…

இந்தியாவில் பிரபலமான வேதாந்தா குழுமம் அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து புதிய செமிகண்டெக்டர் ஆலையை குஜராத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்தது. இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் வேதாந்தா நிறுவன

Read More
செய்தி

சந்தை ஏன் சரிந்தது..

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை வரும் வாரத்தில் உயர்த்தும் என்ற அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்

Read More
காப்பீடுசெய்தி

சுயதொழில் செய்பவர்களுக்கு கால ஆயுள் காப்பீடு ஏன் முக்கியமானது?

ஒரு சுயதொழில் செய்பவர் சம்பளம் பெறும் நபரை விட அதிகமான சவால்களை எதிர்கொள்கிறார், அதனால்தான் ஒரு சுயதொழில் செய்பவர் டேர்ம் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது.

Read More
செய்தி

பஞ்சாபில் ஆலையை அமைக்கவில்லை: BMW நிறுவனம் மறுப்பு

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதலமைச்சராக உள்ள பகவாந்த்சிங் மான் அண்மையில் ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு பிஎம்டபிள்யு நிறுவன

Read More