Latest:
2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்புநவராத்திரி காலத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை 26% அதிகரிப்புபணவீக்க அபாயம் குறித்து ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு எச்சரிக்கை2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்புநவராத்திரி காலத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை 26% அதிகரிப்புபணவீக்க அபாயம் குறித்து ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு எச்சரிக்கை

உள்நாட்டு செய்திகள்

மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்த சென்செக்ஸ்

ஈரான் போர் தீவிரமடைந்து வருவதால், அது பணவீக்கத்தைத் தூண்டி பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை எண்ணெய் விலைகளின் புதிய உயர்வு ஏற்படுத்திய நிலையில், உலகளாவிய சந்தைகளைப்

Read More
உள்நாட்டு செய்திகள்

HDFC வங்கியின் CEO சஷிதர் ஜகதீஷனருக்கு பதவி நீட்டிப்பு ?

HDFC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சஷிதர் ஜகதீஷனின் தற்போதைய பதவிக்காலம் அக்டோபரில் முடிவடையவுள்ள நிலையில், வங்கியின் உயர் மட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றங்களுக்கு மத்தியில்,

Read More
உள்நாட்டு செய்திகள்

BNCAP 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற டாடா மோட்டார்ஸின் சியரா

பாரத் NCAP மோதல் சோதனைகளில், டாடா மோட்டார்ஸின் சியரா 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது, வயது வந்தோர் பயணிகளின் பாதுகாப்பில் 32-க்கு 31.14 புள்ளிகளையும், குழந்தைகள்

Read More
உள்நாட்டு செய்திகள்

காலாவதியாகும் நோவோ நோர்டிஸ்கின் செமாக்ளுடைடுக்கான இந்தியக் காப்புரிமை

நோவோ நோர்டிஸ்கின் செமாக்ளுடைடுக்கான இந்தியக் காப்புரிமை இன்று காலாவதியாகிறது. இதை தொடர்ந்து இன்று இரவு, உள்நாட்டு நிறுவனங்கள் ஓசெம்பிக் (நீரிழிவு மேலாண்மைக்காக) மற்றும் வெகோவி (எடை குறைப்புக்காக)

Read More
பிரீமியம் - தமிழ்

இந்தியாவின் ஜி.டி.பி பற்றிய தரவுகளின் போதாமையும், விளைவுகளும்

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு பற்றிய தரவுகளின் புதிய

Read More
உள்நாட்டு செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் இந்தியாவிற்கான 17 லட்சம் டன் கச்சா எண்ணெய் தேக்கம்

பாரசீக வளைகுடாவில் சிக்கித் தவிக்கும், இந்தியக் கொடியுடன் பயணிக்கும் 22 கப்பல்களில், இந்தியாவின் 16.7 லட்சம் டன் கச்சா எண்ணெய், 3.2 லட்சம் டன் எல்பிஜி மற்றும்

Read More
சர்வதேச செய்திகள்

வட்டி விகிதத்தை மாற்றமில்லாமல் 3.5% – 3.75%இல் தக்க வைத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி

நேற்று நடைபெற்ற இரண்டு நாள் FOMC கூட்டத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ரிசர்வ் வங்கி (Federal Reserve), அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 3.5% முதல் 3.75% வரையிலான

Read More
உள்நாட்டு செய்திகள்

மணப்புரம் ஃபைனான்ஸின் துணை நிறுவனங்களில் பெயின் கேபிடல் முதலீடு செய்ய RBI அனுமதி

மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் (MFL), தனது துணை நிறுவனங்களான ஆசிர்வாத் மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் (AMFL) மற்றும் மணப்புரம் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (MHFL) ஆகியவற்றின் கட்டுப்பாடு

Read More
உள்நாட்டு செய்திகள்

HDFC வங்கி தலைவர் அத்தானு சக்ரவர்த்தி திடீரென ராஜினாமா

HDFC வங்கியின் பகுதிநேரத் தலைவரும், சுயாதீன இயக்குநருமான அத்தானு சக்ரவர்த்தி, தனது பதவியிலிருந்து, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விலகியுள்ளார் என்று அவ்வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாட்டு செய்திகள்

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு 2 ஆண்டு கால பதவி நீட்டிப்பு ?

டாடா குழுமத்தில் மேற்கொள்ளப்படும் வாரிசுரிமை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, டாடா சன்ஸின் தலைவர் நடராஜன் சந்திரசேகரனுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலத்திற்குப் பதிலாக, இரண்டு ஆண்டு கால நீட்டிப்பை

Read More
உள்நாட்டு செய்திகள்

கச்சா எண்ணெய் விலை $130 ஆக நிலைத்திருந்தால், ஜிடிபி வளர்ச்சி 1% குறையும்

தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், கச்சா எண்ணெய் விலை 2-3 காலாண்டுகளுக்கு ஒரு பேரலுக்கு 130 டாலராக நீடித்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி

Read More
உள்நாட்டு செய்திகள்

இன்போசிஸ் பங்கு விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனம் இன்ஃபோசிஸ் பங்கு விலை ₹1,215.15 என்ற அளவிற்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலான குறைந்த நிலையை நேற்று எட்டியது; நேற்று வர்த்தகத்த்தின் நடுவே,

Read More
பிரீமியம் - தமிழ்

2026இன் பிற்பகுதியில் நடைபெற உள்ள NSE ஐபிஓ – இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தைப் பட்டியல்

வர்த்தக அளவின்படி இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையாகவும், அதன் மூலதனச் சந்தைகளின் ஒரு முக்கிய தூணாகவும் விளங்கும் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட

Read More
உள்நாட்டு செய்திகள்

மார்ச்சில் ₹56,883 கோடி விற்பனை செய்த அன்னிய முதலீட்டாளர்கள்

நேற்று பங்குச் சந்தைக் குறியீடுகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கின. அயல்நாட்டு நிறுவனங்களின் தொடர் விற்பனை, வரலாறு காணாத வகையில் வலுவிழந்த ரூபாய் மதிப்பு மற்றும் ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்கா இடையிலான

Read More
உள்நாட்டு செய்திகள்

பிப்ரவரியில் மொத்த விலைவாசி உயர்வு 2.13%ஆக அதிகரிப்பு

காய்கறி அல்லாத உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, மொத்த விலை குறியீட்டின் (WPI) அடிப்படையில் கணக்கிடப்படும் மொத்த விலை பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 2.13 சதவீதமாக

Read More
உள்நாட்டு செய்திகள்

அரிய வகை நோய்க்கான மருந்தை அறிமுகப்படுத்தும் சைடஸ் நிறுவனம்

ஸைடஸ் லைஃப் சயின்சஸின் துணை நிறுவனமான சென்டினல் தெரபியூடிக்ஸ், ஹட்சின்சன்-கில்ஃபோர்டு புரோஜீரியா சிண்ட்ரோம் (HGPS) நோய்க்கான பரிசோதனை மூலக்கூறான புரோஜெரினினை (SLC-D011) உரிமம் பெறுவதற்காக PRG S&T

Read More
உள்நாட்டு செய்திகள்

சரக்கு வாகனங்கள் விலைகளை 1.5% உயர்த்தும் டாடா மோட்டர்ஸ்

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (வணிக வாகனப் பிரிவு) நிறுவனத்தின் பங்குகள், இன்று காலை NSE-யில் 2.1% வரை உயர்ந்து, ஒரு பங்கு ₹446.85 என்ற விலையை எட்டின.

Read More