Latest:
அமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கிவாகன விலைகளை 1% வரை உயர்த்தும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாஇன்ஸ்பெரா ஹெல்த் சயின்சஸுடன் இணைப்பை நிறைவு செய்த சிப்லாஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கிவாகன விலைகளை 1% வரை உயர்த்தும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாஇன்ஸ்பெரா ஹெல்த் சயின்சஸுடன் இணைப்பை நிறைவு செய்த சிப்லா

செய்தி

4,000டாலர்களை கடக்கும் தங்கம் விலை..

உலகளவில் பிரபல தரகு நிறுவனமாக இருக்கும் ஜே.பி. மார்கன் நிறுவனம், தங்கம் விலை 2026 இரண்டாவது காலாண்டில் ஒரு அவுன்ஸ் 4 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்ற

Read More
செய்தி

காசநோய்க்கான மருந்து விலையை குறைத்த நிறுவனம்..

உலகளவில் காசநோய்க்கான மருந்தாக பிரிடோமனிட் என்ற மருந்து விற்கப்படுகிறது. இந்த மருந்தை பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு நாடுகளில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்த சூழலில் மும்பையைச்

Read More
செய்தி

மாருதி கியூ4 லாபம் சரிவு..

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் நிகர லாபம் 1 விழுக்காடு கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் குறைந்துள்ளது. கடந்த 31

Read More
செய்தி

கணிப்புகளை கடந்த ரிலையன்ஸ்..

இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள

Read More
செய்தி

முடிவுக்கு வந்த 7 நாட்கள் ஏற்றம்..

இந்திய பங்குச்சந்தைகளில் 7 நாட்களாக ஏற்பட்ட உயர்வு வியாழக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 315புள்ளிகள் குறைந்து79ஆயிரத்து 801 புள்ளிகளாக இருந்தது. தேசிய

Read More
செய்தி

வளர்ச்சியை நோக்கி தனிஷ்க்

டாடா குழுமத்தில் இருந்து விற்கப்படும் தங்க நகைகள் தனிஷ்க் நகைக்கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக 18 கேரட் தங்கத்தின்

Read More
செய்தி

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லாபம் 15விழுக்காடு உயர்வு..

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் லாபம் கடந்த காலாண்டில் 15 விழுக்காடு உயர்ந்து 292 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2023-24

Read More
செய்தி

கனடாவில் தயாராகும் கார்கள் வேண்டாம் என்கிறார் டிரம்ப்..

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டிரம்ப், கனடா மீதான ஆட்டோமொபைல் வரி விதிப்பு வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று

Read More
செய்தி

1,400விழுக்காடு ரிட்டர்ன்ஸ் உறுதி-ஏதெர்..

மின்சார பைக் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஏதெர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தைகளில் வரும் 28 ஆம் தேதி தனது ஆரம்ப பங்குகளை

Read More
செய்தி

மீண்டெழுந்த பங்குச்சந்தைகள் காரணம் இதுதான்..

கடந்த புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம்

Read More
செய்தி

முதலீட்டாளர்களுக்கு ரூ.3லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் ஏற்றம்

Read More
செய்தி

ஐபிஓ பணிகளை நிறுத்தி வைத்த எல்ஜி..

உலகின் பல நாடுகளிலும் தங்கள் மின்சாதன பொருட்கள் விற்று பிரபலமடைந்த எல்ஜி நிறுவனம், இந்தியாவில் தனது ஆரம்ப பங்கு வெளியிடும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்திய

Read More
செய்தி

கிரான்ட் தார்ன்டன் நிறுவனத்தை நியமித்த நிறுவனம்..

ஓலா நிறுவனத்துக்கு போட்டியாக தொடங்கப்பட்ட வாடகை கார் சேவைகள் வழங்கும் நிறுவனம் புளூ ஸ்மார்ட். இந்த நிறுவனம், பெற்ற கடனை வேறுபயன்பாட்டுக்கு திருப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து

Read More
செய்தி

ஐபிஓ விலையை நிர்ணயித்த ஏதெர் நிறுவனம்..

முன்னணி பைக் உற்பத்தி நிறுவனமாக உள்ள ஏதெர் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலையை நிர்ணயித்துள்ளது. அதாவது ஒரு பங்கை மக்கள் வாங்க

Read More
செய்தி

பேங்க் பஜார் பங்குகளை வாங்கும் முத்தூட் ஃபின்கார்ப்..

நிதி சேவைகளை வழங்கி வரும் முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம், பேங்க் பஜார் என்ற நிறுவனத்தின் பங்குகளில் 1 விழுக்காட்டை 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்

Read More
செய்தி

கூகுள் குரோமை வாங்குகிறதா ஓபன் ஏஐ?

அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் ஓபன் ஏஐ மற்றும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இடையே வாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்

Read More
செய்தி

சந்தைகளில் தொடர் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் 6 ஆவது வர்த்தக நாளாக தொடர்ந்து செவ்வாய்க்கிழமை உயர்வு காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குச்சந்தைகளில் சாதக சூழல் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு

Read More
செய்தி

எச்.சிஎல் நிறுவன லாபம் 8%உயர்வு..

முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் தனது 4 ஆவது காலாண்டில் 8 விழுக்காடு லாபத்தை பதிவு செய்துள்ளது. மொத்த லாபத்தின்

Read More
செய்தி

அடுத்தடுத்து ஹோட்டல்களை திறக்கும் ஐடிசி..

ஃபார்டியூன் ஹோட்டல்களுடன் ஐடிசி நிறுவனம் 14 வணிக ஒப்பந்தங்கள் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 7 புதிய சொத்துகளை வாங்கியிருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள்,

Read More