Latest:
NRI வைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ரத்து செய்தது ஏன்?The Credibility Cost: Analyzing the RBI’s Premature Termination of the NRI Deposit Schemeவணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?NRI வைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ரத்து செய்தது ஏன்?The Credibility Cost: Analyzing the RBI’s Premature Termination of the NRI Deposit Schemeவணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?

சந்தைகள்செய்தி

இனி இதற்கு கட்டுப்பாடே இல்லை…

விமான கட்டணங்கள் தொடர்பாக கடந்த மாதம் மத்திய விமான போக்குவரத்துத்துறை ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31 தேதிக்கு பிறகு கேப் எனப்படும் திட்டம் நீக்கப்படும் என்று கூறிப்பட்டது. கொரோனா காலத்தில் பயணிகள் இடம் இவ்வளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இது கடந்த 27மாதங்களாக நடைமுறையில் இருந்தது.

இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் விமான கட்டணத்தை, விமான நிறுவனங்களால் அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவாக பயண தூரத்துக்கு குறைந்தபட்ச தொகையாக 2,900-ஆகவும் அதிகபட்சமாக 8,800 ரூபாய் கட்டணமாகவும் வாங்கி வரப்பட்டது. இந்த நிலையில் கட்டணத்தை உயர்த்துவதில் அறிவிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாட்டு நடைமுறை நேற்றுடன் முடிந்தது.

அதாவது விமான கட்டணங்களை நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறும், சந்தையின் நிலவரத்திற்கு தகுந்தாற்போலவும் மாற்றி அமைத்து கொள்ளலாம். எனவே, இவ்வளவு நாட்களாக இருந்த விமான கட்டணங்களுக்கும், இனி இருக்கப் போகும் விமான கட்டணங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *