Latest:
ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictடாடா எல்க்ஸியின் காலாண்டு நிகர லாபம் 23% சரிவு, லாப வரம்பு குறைவுபெர்க்ஷயர் ஹாதவே பங்குகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ள வாரன் பஃபெட்.ஐபிஎம்யின் எச்சரிக்கையினால் இன்ஃபோசிஸ், விப்ரோ ஏடிஆர் பங்குகள் 7% வரை சரிவுபண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி உறுதிஷெல்லின் இந்திய பசுமை ஆற்றல் பிரிவை ₹17,200 கோடிக்கு வாங்கும் ஆதித்ய பிர்லா குழுமம்AI தரவு மையங்களை அமைக்க ₹3,500 கோடி முதலீடு செய்யும் HCL டெக்தங்கக் கடன் வணிகத்தில் களமிறங்கும் டாடா கேப்பிடல்HCL டெக்கின் காலாண்டு நிகர லாபம் 20% உயர்வு, வருவாய் 14% உயர்வுஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictடாடா எல்க்ஸியின் காலாண்டு நிகர லாபம் 23% சரிவு, லாப வரம்பு குறைவுபெர்க்ஷயர் ஹாதவே பங்குகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ள வாரன் பஃபெட்.ஐபிஎம்யின் எச்சரிக்கையினால் இன்ஃபோசிஸ், விப்ரோ ஏடிஆர் பங்குகள் 7% வரை சரிவுபண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி உறுதிஷெல்லின் இந்திய பசுமை ஆற்றல் பிரிவை ₹17,200 கோடிக்கு வாங்கும் ஆதித்ய பிர்லா குழுமம்AI தரவு மையங்களை அமைக்க ₹3,500 கோடி முதலீடு செய்யும் HCL டெக்தங்கக் கடன் வணிகத்தில் களமிறங்கும் டாடா கேப்பிடல்HCL டெக்கின் காலாண்டு நிகர லாபம் 20% உயர்வு, வருவாய் 14% உயர்வு

கருத்துகள்செய்தி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி IPO நிலை என்ன?

தூத்துக்குடியை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. இந்த நிறுவனம் தனது பங்கு வெளியீட்டை நேற்று தொடங்கியது. நாளை வரை பங்குகளை பொதுமக்கள் வாங்கிக் கொள்ள முடியும்.

ஒரு பங்கின் விலை 500-525 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் நாளில் 0.83 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன. வரும் 15ம் தேதி முதல் இந்த வங்கியின் பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும். மொத்தம் 1 கோடியே 58 லட்சம் ஈக்விட்டி பங்குகள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் 831 புள்ளி 6 கோடி ரூபாயை திரட்ட இந்த வங்கி திட்டமிட்டு உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வங்கியின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வங்கியின் நிதி நிலை நன்றாக இருப்பதால், நீண்ட கால முதலீட்டிற்கு இந்த பங்கு உகந்ததாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *