Latest:
ஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காது

செய்தி

ஆழமாய் களம் இறங்கும் Bad Bank….

இந்திய தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான NARCL எனப்படும் நிறுவனம் பேட் பேங்க் எனப்படுகிறது. இந்த வங்கி தற்போது அக்டோபர் 31ம் தேதிக்குள் 18 கடன் பெற்ற நிறுவன கணக்குகளை வாங்க இருக்கிறது. அதாவது மொத்தம் 39ஆயிரத்து 921 கோடி ரூபாய் தொகையை வசூலிக்க இந்த பேட் பேங்க் திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 18 நிறுவனங்களில் முதலில் 8 நிறுவனங்களின் கணக்குகளையும் பின்னர் 10 நிறுவனங்களின் கணக்குகளையும் பேட் பேங்க் வாங்கிக்கொள்ளும். இவ்வாறு செய்வதன் மூலம் நிறுவனங்களின் கணக்குகள் பேலன்ஸ் ஷீட்டில் சரியாகிவிடும். கடன் பெற்ற நிறுவனங்கள் திவாலாகமால் , அந்த வங்கிக்கு பதில் வேறொரு வங்கி இந்த கடனை வசூலித்துவிடும்..

முதல்கட்டமாக பேட் பேங்க் வாங்க உள்ள பட்டியலில் பிரபல நிறுவனங்களான ஜேப்பி இன்பிரா, மீனாட்சி எனர்ஜி,மிட்டல் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் கணக்கு அடங்கும்.இந்த கடன்கள் மட்டும் 16 ஆயிரத்து 744 கோடி ரூபாயாகும். இதேபோல இரண்டாம் கட்டத்தில் கோஸ்டல் எனர்ஜான்,ரோல்டா உள்ளிட்ட நிறுவன கடன்கள் இதில் இடம்பிடித்துள்ளன. இதன் மதிப்பு 18 ஆயிரத்து 177 கோடி ரூபாயாகும். பேட் பேங்க் நடைமுறையை முதலில் ரிசர்வ் வங்கி எதிர்த்து வந்தாலும் பின்னாளில் அதற்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரண்டு பட்டியல் மட்டுமின்றி விரைவில் மூன்றாவதாக ஒரு பட்டியலையும் பேட் பேங்க் அளிக்க உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *