Latest:
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under SiegeIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege

செய்தி

டிவிடன்ட்டை அறிவித்துள்ள நிறுவனம்!!! எது தெரியுமா???

முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது முதலீட்டாளர்களுக்கு டிவைடண்ட் அளிப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஆண்டில் அந்த ஐடி நிறுவனம் 11 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், லாபமாக 6 ஆயிரத்து 21 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது
தங்களுக்கு கிடைத்த வருவாய்க்காக முதலீட்டாளர்களின் ஒவ்வொரு பங்குக்கும் டிவைடண்ட்டாக 16 ரூபாய் 50 காசுகள் அளிக்க உள்ளது
இது கடந்தாண்டு அளிக்கப்பட்ட டிவைடண்ட் ஆன 15 ரூபாயை விட 10 விழுக்காடு அதிகமாகும்.இடைக்கால டிவைடண்ட் ஆக மட்டும் 6 ஆயிரத்து 940 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது.
வரும் 28ம் தேதி ரெக்கார்ட் தினமாகவும்,நவம்பர் 10ம் தேதி பணம் அளிக்கப்பட்டுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9ஆயிரத்து 300 கோடி ரூபாய் பங்குகளை நிறுவனமே மிண்டும் வாங்கிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது
நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வலுவான நிலையில் நிறுவனம் உள்ளதாக அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரி சலில் பாரெக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *