Latest:
வலுவான அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகளால் தங்கம் விலை தொடர்ந்து சரிவுபிரேசிலில் ஜெனரிக் செமாக்ளுடைடு (semaglutide) ஊசி மருந்திற்கு ANVISA அமைப்பிடமிருந்து டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் (Dr Reddy's Laboratories) அனுமதி பெற்றுள்ளது.டைட்டன் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நோயல் டாடாTMB’s Big Banking Breakthrough - What’s Next? TMB-யின் மாபெரும் வங்கித்துறை திருப்புமுனை - அடுத்து என்ன?தீவனங்கள் விலை உயர்வால் முட்டை, கோழி இறைச்சி விலை 30% உயர வாய்ப்புடாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் பங்குகள் 12% வரை உயர்வு;பிரிட்டானியா: லாபம் 10.8% அதிகரிப்புAI அச்சம்:கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிவுஅக்டோபரில் இரு சக்கர வாகன விற்பனை 28.4% சரிவுவலுவான அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகளால் தங்கம் விலை தொடர்ந்து சரிவுபிரேசிலில் ஜெனரிக் செமாக்ளுடைடு (semaglutide) ஊசி மருந்திற்கு ANVISA அமைப்பிடமிருந்து டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் (Dr Reddy's Laboratories) அனுமதி பெற்றுள்ளது.டைட்டன் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நோயல் டாடாTMB’s Big Banking Breakthrough - What’s Next? TMB-யின் மாபெரும் வங்கித்துறை திருப்புமுனை - அடுத்து என்ன?தீவனங்கள் விலை உயர்வால் முட்டை, கோழி இறைச்சி விலை 30% உயர வாய்ப்புடாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் பங்குகள் 12% வரை உயர்வு;பிரிட்டானியா: லாபம் 10.8% அதிகரிப்புAI அச்சம்:கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிவுஅக்டோபரில் இரு சக்கர வாகன விற்பனை 28.4% சரிவு

செய்தி

டிவிடன்ட்டை அறிவித்துள்ள நிறுவனம்!!! எது தெரியுமா???

முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது முதலீட்டாளர்களுக்கு டிவைடண்ட் அளிப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஆண்டில் அந்த ஐடி நிறுவனம் 11 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், லாபமாக 6 ஆயிரத்து 21 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது
தங்களுக்கு கிடைத்த வருவாய்க்காக முதலீட்டாளர்களின் ஒவ்வொரு பங்குக்கும் டிவைடண்ட்டாக 16 ரூபாய் 50 காசுகள் அளிக்க உள்ளது
இது கடந்தாண்டு அளிக்கப்பட்ட டிவைடண்ட் ஆன 15 ரூபாயை விட 10 விழுக்காடு அதிகமாகும்.இடைக்கால டிவைடண்ட் ஆக மட்டும் 6 ஆயிரத்து 940 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது.
வரும் 28ம் தேதி ரெக்கார்ட் தினமாகவும்,நவம்பர் 10ம் தேதி பணம் அளிக்கப்பட்டுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9ஆயிரத்து 300 கோடி ரூபாய் பங்குகளை நிறுவனமே மிண்டும் வாங்கிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது
நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வலுவான நிலையில் நிறுவனம் உள்ளதாக அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரி சலில் பாரெக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *