Latest:
கிரேட் நிக்கோபார் திட்டம்: என்ன விலையில் வளர்ச்சி?The Great Nicobar Project: Development at What Cost?தென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in Indiaகிரேட் நிக்கோபார் திட்டம்: என்ன விலையில் வளர்ச்சி?The Great Nicobar Project: Development at What Cost?தென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India

செய்தி

அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் !!!

எடல்கிவ் ஹுரூன் இந்தியா என்ற நிறுவனம் இந்திய பெரிய நிறுவனங்கள் செய்யும் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து
பட்டியலிட்டுள்ளது. அதன்படி எச்.சி.எல் நிறுவனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடார் ஆண்டுதோறும் ஆயிரத்து 161கோடி ரூபாயை மக்கள் நலனுக்காக அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவின் விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி ஆண்டுதோறும் 484 கோடி ரூபாய் நிதியை அளிக்கிறார். இந்த பட்டியலில் அதானிக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. அவர் கடந்த 3 ஆண்டுகள் 400 கோடி ரூபாயை நிதியாக,நன்கொடைகளாக அளித்துள்ளார். நல்ல காரியங்களை செய்வதற்காக முகேஷ் அம்பானி ஆயிரத்து 446 கோடி ரூபாய் அளித்துள்ளார். தேசிய அளவிலான பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார்.
நல்ல காரணங்களுக்காக 3 ஆயிரத்து 378 கோடி ரூபாயை இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் 10 பேர் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *