Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு

செய்தி

எங்களை தப்பு சொல்றதே வேலையா போச்சு!!!!

மாதாந்திர பொருளாதார நிலை குறித்து மத்திய நிதியமைச்சகம் ஆய்வு நடத்தி வருகிறது. செப்டம்பர் மாத
பொருளாதார நிலை சிறப்பாக உள்ளதாக கூறிய அமைச்சகம் நடுத்தர காலகட்டத்துக்கான வளர்ச்சி 6 விழுக்காடாக
இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளதாக கூறியுள்ள நிதியமைச்சகம், சர்வதேச காரணிகளால் ஏற்ற இறக்கம் நிலவுவதாக கூறியுள்ளது. சிறு வணிகத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் இந்தியாவில் உள்ளதாக அந்த அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற தன்மை இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய காரணியாக
உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சர்வதேச அளவில் நிலவும் ரஷ்யா உக்ரைன் போர், பண வீக்கம், கடுமையான வட்டி உயர்வு உள்ளிட்ட காரணிகள் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *