Latest:
நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictநுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflict

செய்தி

42,000 பேருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!!!!

அமெரிக்காவின் நியூஜெர்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காக்னிசண்ட் நிறுவனம், தகவல் தொழில்நுட்பத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டுள்ளது இந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனது நிறுவன பணியாளர்களுக்கு 42 ஆயிரம் பேருக்கு கடந்த நிதியாண்டில் சம்பள உயர்வு குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த நடவடிக்கையில் தனது ஊழியர்களுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சம்பள உயர்வாக அளிக்கப்பட்டுள்ளது.
13 ஆயிரத்து 810 ஊழியர்களுக்கு சராசரியாக 14விழுக்காடு சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பல்வேறு
நிலைகளில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 34,216 ஊழியர்களுக்கு சராசரியாக 12 விழுக்காடு சம்பள உயர்வும் அளிக்கப்பட்டது. புதிய சம்பளம் இம்மாதத்தில் இருந்து கணக்கிட்டு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக சராசரியாக 10 விழுக்காடு சம்பள உயர்வு அந்நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் மட்டும் அந்த நிறுவனம் கடந்தாண்டில் வருமானம் 33 ஆயிரத்து 979 கோடி ரூபாயாக உள்ளது.
அந்த நிறுவனம் தனது 3வது காலாண்டு முடிவுகளை அடுத்த மாதம் அறிவிக்க உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *