Latest:
தென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காதென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்கா

செய்தி

இந்திய சந்தைகளில் தொடரும் சோகம்

இந்திய பங்குச்சந்தைகள் ஜனவரி 3ஆம் தேதி மிகப்பெரிய சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 536 புள்ளிகள் குறைந்து 71,357 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 148 புள்ளிகள் சரிந்து 21,517புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தொடக்கம் முதலே இந்திய சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது.Hindalco Industries, JSW Steel, Tata Steel, LTIMindtree,Tech Mahindra ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. பஜாஜ் ஆட்டோ, Adani Enterprises, Adani Ports, Cipla ஆகிய நிறுவன பங்குகள் பெரிய லாபத்தை பதிவு செய்தன.
1864 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1449 நிறுவன பங்குகள் சரிவுடனும், 73 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகம் நடைபெற்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஜனவரி 3ஆம் தேதி சவரனுக்கு 40 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் விலை குறைந்தது. ஒரு கிராம் தங்கம் சென்னையில் 5915 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 47ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு முன்தின விலையைவிட 30 காசுகள் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300ரூபாய் குறைந்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *