Latest:
கலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்புவேதாந்தா பிரிப்பு: ஐந்து சுதந்திரமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிதல்Vedanta Demerger: Splitting into Five Independent Listed Companiesபங்குகளை திரும்பப்பெறும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம்டீசல் ஏற்றுமதி மீது லிட்டருக்கு ரூ.23 ஏற்றுமதி வரி விதிப்புபஜாஜ் ஃபின்செர்வின் காலாண்டு லாபம் 5% அதிகரிப்புஇந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சியும், ரிசர்வ் வங்கியும்கலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்புவேதாந்தா பிரிப்பு: ஐந்து சுதந்திரமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிதல்Vedanta Demerger: Splitting into Five Independent Listed Companiesபங்குகளை திரும்பப்பெறும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம்டீசல் ஏற்றுமதி மீது லிட்டருக்கு ரூ.23 ஏற்றுமதி வரி விதிப்புபஜாஜ் ஃபின்செர்வின் காலாண்டு லாபம் 5% அதிகரிப்புஇந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சியும், ரிசர்வ் வங்கியும்

செய்தி

டெபாசிட் சரிவு தற்காலிக காரணம்தானாம்…

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான தினேஷ் குமார் காரா அண்மையில் தங்கள் வங்கிகளில் உள்ள டெபாசிட் சரவு குறித்து பேசியுள்ளார். டெபாசிட்கள் சரிவு என்பது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் அந்த பணம் காப்பீடாகவோ, பரஸ்பர நிதியாகவோ மாறுகிறது என்று தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். நிதி பற்றாக்குறை சரிவு என்பது நம்பும்படியான இலக்காக உள்ளதாக தினேஷ் குறிப்பிட்டார். உள்கட்டமைப்புகளின் மீது தனியார் முதலீடுகளும் அதிகரிக்கும் என்பதாக தினேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெபாசிட்டோ, பரஸ்பர நிதியோ, எதுவாயினும் அது தேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுவதாகவும் தினேஷ் குறிப்பிட்டார். அனைத்து வகை துறைகளும் சீரான வளர்ச்சியை அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு இல்லாத கடன்கள் முன்பை விட அதிகம் திரும்பப்பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைவருக்கும் கடன் தருவதில்லை என்று கூறிய தினேஷ், சம்பள கணக்கு உள்ளோருக்குத்தான் தனிநபர் கடன் வழங்குவதாகவும், வளர்ச்சியை மட்டுமே ரிசர்வ்வங்கி கணக்கில் கொள்வதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *