Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்

செய்திபொருளாதாரம்

மோசமான சரிவில் சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 15ஆம் தேதி சரிந்து விழுந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் சரிந்து 72,643 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 123புள்ளிகள் சரிந்து 22,023 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 5 விழுக்காடு வரை உயர்ந்தன.
சொமேட்டோ,ரயில்டெல் நிறுவனம்,ஷக்தி பம்ப்ஸ் ஆகியன விலை உயர்ந்து முடிந்தன. பயோகான்,கேபிஐ எனர்ஜி ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. வர்த்தக நேர முடிவில் 1724 பங்குகள் முன்னேற்றம் கண்டன, 1939 பங்குகள் சரிவை கண்டன. 113 பங்குகள் மாற்றமின்றி முடிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. . ஒரு கிராம் தங்கம் 6125 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 49ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,மாற்றமின்றி 80 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 80 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *