Latest:
ஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege2025-26இல் 23.4 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியாஇந்தியாவின் டாப் 5 ஐ.டி நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு விகிதம் சரிவு8,000 பேரை பணிநீக்கம் செய்யும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ்ஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege2025-26இல் 23.4 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியாஇந்தியாவின் டாப் 5 ஐ.டி நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு விகிதம் சரிவு8,000 பேரை பணிநீக்கம் செய்யும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ்

செய்தி

மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை..

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது..ஒரு கிராம் தங்கம் 6205 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 49ஆயிரத்து640 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 80 காசுகளாக உள்ளது.கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 300ரூபாய் உயர்ந்து 80 ஆயிரத்து 800ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும்பொ ருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். ஹோலி பண்டிகையின் காரணமாக இந்தியாவில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை காரணமாக நடுத்தர மக்கள் கவலையில் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *