Latest:
விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்

செய்தி

மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை..

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது..ஒரு கிராம் தங்கம் 6205 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 49ஆயிரத்து640 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 80 காசுகளாக உள்ளது.கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 300ரூபாய் உயர்ந்து 80 ஆயிரத்து 800ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும்பொ ருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். ஹோலி பண்டிகையின் காரணமாக இந்தியாவில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை காரணமாக நடுத்தர மக்கள் கவலையில் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *