Latest:
ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கிஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கி

செய்தி

மருத்துவ காப்பீட்டுக்கு 12%ஜிஎஸ்டியா?

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் முறை அமலில் உள்ள நிலையில், மருத்துவ காப்பீடுகளுக்கு 12%வரி வசூலித்தால் நன்றாக இருக்கும் என்று ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராய் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது வரை ஜிஎஸ்டி வரி வசூலில் மருத்துவ காப்பீட்டுக்கு 18% வரி வசூலிக்கப்படுகிறது. வரும் 9 ஆம் தேதி ஒரு முக்கிய ஃபிட்மென்ட் கமிட்டி கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். ஜிஎஸ்டி கவுன்சில்கூட்டத்தில் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆலோசனையும் நடைபெற இருக்கிறது. இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்நிலையில் வங்கிகளில் காப்பீடுகளை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. வேகமான வளர்ச்சியையும் இந்த துறை பெற்று வருகிறது. மருத்துவ காப்பீடுகள் செய்யும் நிறுவனங்கள் பெரிய வங்கிகளுடன் கைகோர்த்து தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் வங்கி வாயிலாகவே விற்றுவிடுகின்றனர். இந்த சூழலில் ஆனந்த் ராயின் பேச்சு வணிக உலகில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரியில், மருத்துவ காப்பீடுகளுக்கு 18 % வரி வசூலிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மருத்துவ காப்பீட்டு நிறுவன அதிகாரியும் அதை குறைக்க வேண்டும் என கூறியிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *