Latest:
பிரிட்டானியாவின் காலாண்டு லாபம் ₹591 கோடியாக 14% உயர்வுLIC-யின் காலாண்டு லாபம் ₹13,492 கோடியாக 23% அதிகரிப்புஅமெரிக்காவில் வேலையின்மை உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்புபுதிய வாகனத் திட்டத்தை டாடா டெக்னாலஜிஸிடம் ஒப்படைக்கும் ஹோண்டா மோட்டார்ஸெப்டோ ஐபிஓ இடைநிறுத்தமும், சந்தையில் மேற்கொள்ளப்படும்  மறுசீரமைப்பும்Zepto’s IPO pause is not a retreat — it is a hard-edged recalibration in a market that has stopped paying for pure growth stories.வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு குறைவினால் தங்கம் விலை உயர்வுLICயின் OFS பங்கு விற்பனையை புறக்கணித்த சில்லறை முதலீட்டாளர்கள்கூகிளின் AI மறுசீரமைப்பினால் ஆல்ஃபபெட் பங்குகள் 4% சரிவுடாடா சன்ஸ் மேல்-நிலை NBFC-யாகவே தொடரக்கூடும் என ரிசர்வ் வங்கி அறிவிப்புபிரிட்டானியாவின் காலாண்டு லாபம் ₹591 கோடியாக 14% உயர்வுLIC-யின் காலாண்டு லாபம் ₹13,492 கோடியாக 23% அதிகரிப்புஅமெரிக்காவில் வேலையின்மை உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்புபுதிய வாகனத் திட்டத்தை டாடா டெக்னாலஜிஸிடம் ஒப்படைக்கும் ஹோண்டா மோட்டார்ஸெப்டோ ஐபிஓ இடைநிறுத்தமும், சந்தையில் மேற்கொள்ளப்படும்  மறுசீரமைப்பும்Zepto’s IPO pause is not a retreat — it is a hard-edged recalibration in a market that has stopped paying for pure growth stories.வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு குறைவினால் தங்கம் விலை உயர்வுLICயின் OFS பங்கு விற்பனையை புறக்கணித்த சில்லறை முதலீட்டாளர்கள்கூகிளின் AI மறுசீரமைப்பினால் ஆல்ஃபபெட் பங்குகள் 4% சரிவுடாடா சன்ஸ் மேல்-நிலை NBFC-யாகவே தொடரக்கூடும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு

செய்தி

உள்ளூர் முதலீட்டாளர்கள் பலே பலே..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு முறைகளை அறிவித்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் ஒரு சாதக சூழல் நிலவியது. அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே உள்ள உள்ளூர் முதலீட்டாளர்கள் ஈக்விட்டி சந்தையில் 2லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1.4லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விற்றுத்தள்ளிய நிலையில், ஜனவரி மாதத்தில் 86,590 கோடி ரூபாயும், பிப்ரவரியில் 62,000 கோடி ரூபாயையும் உள்ளூர் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். இதில் பெரும்பாலான முதலீடுகள் அதாவது 1லட்சம் கோடி ரூபாய் பரஸ்பர நிதியிலேயே இருப்பதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் காப்பீட்டு நிறுவன முதலீடுகளாக 43000 கோடி ரூபாயும், புதிய பென்ஷன் திட்டத்தில் 8,820 கோடி ரூபாயாகவும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. வங்கித்துறை பங்குகள் 1,036 கோடி ரூபாய் இதுவரை விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ளூர் முதலீட்டாளர்கள், இந்தியாவின் நீண்டகால வளர்ச்சியில் கவனம் செலுத்தி அதிகளவில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. உள்ளூர் முதலீட்டாளர்கள், நடுத்தரம் மற்றும் சிறிய முதலீட்டு பங்குகளில் முதலீடு செய்யவே அதிகம் விரும்புவதாகவும், தகவல் தொழில்நுட்பம், பார்மா, கிராமபுற திட்டங்கள் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பங்குச்சந்தைகளின் போக்கை தீர்மானிப்பதில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு பெரிய பங்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *