Latest:
தென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காதென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்கா

செய்தி

3 மாதத்துக்குள் நடவடிக்கை- ஆர்பிஐ அதிரடி..

நகைக்கடன் வழங்குவதில் சில நிறுவனங்கள் தவறான முறையை கையாண்டு வருவதாக ரிசர்வ் வங்கிக்கு புகார் சென்றது. இதையடுத்து நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி அனுப்பியது. அதில் அண்மையில் ரிச்ர்வ் வங்கி சில நிறுவனங்களில் பகுப்பாய்வு நடத்தியதாகவும், அதில் நகைகளின் மதிப்பு குறைத்து காட்டியதும், அடகு வைப்பதில் முறையான வெளிப்படைத் தன்மை இல்லாதததும் தெரியவந்தது. இதையடுத்து கடுப்பான ரசிர்வ் வங்கி, தவறு இழைத்த நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 3 மாதங்கள் அவகாசத்துக்குள்ள அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என்றும், உங்கள் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அண்மையில் நடந்த பகுப்பாய்வில், நகைக்கடன் வழங்கும் நிறுவனங்கள், மூன்றாம் நபரை வைத்து நகைகளை பரிசோதித்தது தெரியவந்தது. அதேபோல் வாடிக்கையாளர் கண்முன் நடத்த வேண்டிய மதிப்பீடு செய்யவில்லை என்றும், கண்காணிப்பு குறைவாக இருந்ததாகவும், தங்க நகைக்கடனை திரும்ப செலுத்த முடியாத வாடிக்கையாளரின் நகைகளை ஏலமெடுப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், போலியான எடை உள்ளிட்டவை இருந்ததையும் ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *