Latest:
இந்தியாவின் 33%க்கும் அதிகமான IT ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லைசாதனை அளவிலான புதிய ஆர்டர்கள், 33% லாப வளர்ச்சியால் உயரும் L&T பங்குகள்L&T Shares Rally on Strong Q2 FY27 Results as Profit Jumps 33%, Backed by Record Order Wins1991 ஐ ஒத்த ஒரு திருப்புமுனை 2026 - தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்உற்பத்திச் செலவுகள் அதிகரித்தால், விலையை மேலும் உயர்த்த நேரிடும் - பிடிலைட்தங்கம் மேலும் சரியலாம், $3,930 ஆதரவு நிலை - மிரே அசெட் ஷேர்கான்PCகளுக்கு தேவை குறைவினால் இன்டெல் நிறுவனப் பங்கு விலை 21% சரிவுAI தாக்கத்தினால், சந்தை மதிப்பில் $50,000 கோடி இழந்த ஆல்ஃபபெட் நிறுவனம்ட்ரெண்ட்(Trent) காலாண்டு லாபம் 9% அதிகரிப்புஜப்பான் வங்கியின் 2% இலக்கைத் தாண்டிய டோக்கியோவின் பணவீக்கம்இந்தியாவின் 33%க்கும் அதிகமான IT ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லைசாதனை அளவிலான புதிய ஆர்டர்கள், 33% லாப வளர்ச்சியால் உயரும் L&T பங்குகள்L&T Shares Rally on Strong Q2 FY27 Results as Profit Jumps 33%, Backed by Record Order Wins1991 ஐ ஒத்த ஒரு திருப்புமுனை 2026 - தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்உற்பத்திச் செலவுகள் அதிகரித்தால், விலையை மேலும் உயர்த்த நேரிடும் - பிடிலைட்தங்கம் மேலும் சரியலாம், $3,930 ஆதரவு நிலை - மிரே அசெட் ஷேர்கான்PCகளுக்கு தேவை குறைவினால் இன்டெல் நிறுவனப் பங்கு விலை 21% சரிவுAI தாக்கத்தினால், சந்தை மதிப்பில் $50,000 கோடி இழந்த ஆல்ஃபபெட் நிறுவனம்ட்ரெண்ட்(Trent) காலாண்டு லாபம் 9% அதிகரிப்புஜப்பான் வங்கியின் 2% இலக்கைத் தாண்டிய டோக்கியோவின் பணவீக்கம்

செய்தி

கல்யாண் ஜூவல்லர்ஸ் Q2 அப்டேட்..

கேரள மாநிலம் திருச்சூரை பூர்விகமாக கொண்டது கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ஆண்டுக்கு ஆண்டு விற்பனை மற்றும் மார்ஜினில் சரிவு காணப்பட்டுள்ளது.
நிகர லாபத்தில் 3.3% ஆண்டுக்கு ஆண்டு குறைந்து செப்டம்பருடனான காலாண்டில் லாபம் 134.8 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. ஒரு முறை பிடித்தமாக அந்நிறுவனத்துக்கு கடந்த காலாண்டில் சுங்க வரியாக 69 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு வருவாய் 237%அதிகரித்து 6ஆயிரத்து 65 கோடி ரூபாயாக இருந்ததாக கூறப்படுகிறது. EBITDA மதிப்பு 4.3%உயர்ந்து 327.1 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 313.6 கோடி ரூபாயாக இருந்தது. மார்ஜின் சரிவு 170 அடிப்படை புள்ளிகள் குறைந்து 5.4% ஆக சரிந்துள்ளது. தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் சூழலில் அதிகளவில் தங்கள் நிறுவனம் தங்கம் விற்பனை செய்துள்ளதாகவும், கல்யாண சீசனை ஒட்டி நிறைய பேர் தங்கத்தை வாங்கி வருவதாகவும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை நிலவரப்படி, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.90 % குறைந்து ஒரு பங்கு 676.85 ரூபாயாக உள்ளது. இந்தாண்டில் இதுவரை மட்டும் அந்த நிறுவன பங்குகள் 85 %ஏற்றம் கண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *