Latest: செமாக்ளூடைடு மருந்தை அறிமுகப்படுத்தும் நாட்கோ ஃபார்மாIPO மூலம் ரூ.13,000 கோடி திரட்டும் SBI மியூச்சுவல் ஃபண்ட்மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்த சென்செக்ஸ்HDFC வங்கியின் CEO சஷிதர் ஜகதீஷனருக்கு பதவி நீட்டிப்பு ?BNCAP 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற டாடா மோட்டார்ஸின் சியராகாலாவதியாகும் நோவோ நோர்டிஸ்கின் செமாக்ளுடைடுக்கான இந்தியக் காப்புரிமைஇந்தியாவின் ஜி.டி.பி பற்றிய தரவுகளின் போதாமையும், விளைவுகளும்How India's GDP Data Misread the Economy and Complicated Policy making: A Deeper Lookஹார்முஸ் நீரிணையில் இந்தியாவிற்கான 17 லட்சம் டன் கச்சா எண்ணெய் தேக்கம்வட்டி விகிதத்தை மாற்றமில்லாமல் 3.5% - 3.75%இல் தக்க வைத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

TATAவின் இந்த காருக்கு அட்டகாச வரவேற்பு???

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ் பெற்ற டாடா சியரா SUV வாகனம் 1990களில் பெரும் புகழ் பெற்ற வாகனமாக, விற்பனையில் கொடி கட்டி பறந்தது. இந்நிலையில் சியாரா என்ற பெயரில் மீண்டும் ஒரு SUV வாகனத்தை டாடா மோட்டாரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திற்குள் 70,000-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. இந்தச் செயல்பாடு, இந்நிறுவனத்தின் வரலாற்றில் வேறு எந்தவொரு பயணிகள் வாகனத்திற்கும் கிடைக்காத, மிக வலுவான முதல் நாள் வரவேற்பைக் குறிக்கிறது. மேலும், கூடுதலாக 1.35 லட்சம் வாடிக்கையாளர்கள் தற்போது இது தொடர்பான தங்கள் வாகன தேர்வுகளை இறுதி செய்து வருவதால், இந்த வரவேற்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.

நவம்பர் 25, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை சியரா, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ஒரு பிராண்ட் அடையாளத்தை மீண்டும் கொண்டுவந்து, ஒரு பிரீமியம் நடுத்தர அளவிலான ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனமாக (SUV) தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. ரூ. 11.49 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கி ரூ. 21.29 லட்சம் வரை செல்லும் இந்த சியாரா வாகனத்தை, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற நிறுவப்பட்ட போட்டியாளர்களின் ஆரம்ப நிலை வகைகளை விட சற்றே உயர்ந்த நிலையில் டாடா நிறுவனம் நிலைநிறுத்தியுள்ளது.

பரந்த அளவிலான வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், சியாரா மூன்று தனித்துவமான பவர்டிரெய்ன் ஆப்சன்களை கொண்டுள்ளது. இந்த முன்பதிவு வேகத்தை, பாரம்பரியமாக ஹூண்டாய் கிரெட்டாவின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு பிரிவில், ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகத் தொழில்துறை ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.டாடா மோட்டார்ஸ், சியாரா விநியோகங்களை ஜனவரி 15, 2026 அன்று தொடங்க திட்டமிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *